ஈசாப்பின் நீதிக்கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈசாப்பின் நீதிக்கதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Aesopus moralisatus, 1485

ஈசாப்பின் நீதிக்கதைகள் என்பது கதைத் தொகுப்பாகும். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை கூறியதாக நம்பப்படுவதால், ஈசாப் நீதிக்கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. கதையில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதைகளுக்கு தலைப்பிடப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விக்கி நூல்களில் ஈசாப் நீதிக் கதைகள்
இந்த நீதிக்கதைகள் பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கதைகள்[தொகு]

இந்த கதைத் தொகுப்பில் உள்ள சில கதைகளின் பெயர்களை கீழே காண்க. [4]

  • நரியும் காக்கையும்
  • எறும்பும் வெட்டுக்கிளியும்
  • குரங்கும் நரியும்
  • கழுதையும் அதன் முதலாளிகளும்
  • கழுதையும் பன்றியும்
  • படத்தைத் தூக்கிச் செல்லும் கழுதை
  • புலித் தோல் போர்த்திய கழுதை
  • கிணற்றில் விழுந்த சோதிடர்
  • வேடனும் கருங்குருவியும்
  • கரடியும் பயணிகளும்
  • நீர்நாய்
  • தொப்புளும் பிற உறுப்பினர்களும்
  • பூனையும் எலியும்
  • காக்கையும் நகையும்
  • நாயும் அதன் எதிரொலியும்
  • காக்கையும் பாம்பும்
  • புறாவும் எறும்பும்
  • உழவனும் அவன் மகன்களும்
  • நரியும் திராட்சைத் தோட்டமும்
  • சிங்கமும் எலியும்
  • முயலும் ஆமையும்

சான்றுகள்[தொகு]

  1. Susan Whitfield, Life Along the Silk Road, University of California 2001, p.218
  2. 2.1.2 தமிழில் சிறுகதையின் தோற்றம்
  3. Sisir Kumar Das, A History of Indian Literature 1800–1910: Western impact, Indian response, Sahitya Akademi 1991
  4. "Archived online". Archive.org. பார்க்கப்பட்ட நாள் 2012-03-22.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஈசாப்

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aesop's Fables
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசாப்பின்_நீதிக்கதைகள்&oldid=3837438" இலிருந்து மீள்விக்கப்பட்டது