இ. முஹம்மது அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞர் ஹாஜி இ. முஹம்மது அலி (பிறப்பு: நவம்பர் 4 1943) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், திருச்சி மாவட்டம் இளங்காகுறிஞ்சி எனுமிடத்தில் பிறந்தவரும் திருச்சி கருமண்டபம் ஜெயநகரில் வாழ்ந்துவருபவருமான இவர், கவிஞரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும், சமூக சேவகரும், பல்வேறு விருதுகளையும், பரிசில்களையும் பெற்றவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • அறஞ்செய விரும்பு - தமிழ், ஆங்கிலம், அரபி உரைகளில் ஆத்திசூடி

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._முஹம்மது_அலி&oldid=3320917" இலிருந்து மீள்விக்கப்பட்டது