இ. மதுசூதனன்
தோற்றம்
இ. மதுசூதனன் | |
|---|---|
| அஇஅதிமுக அவைத்தலைவர் | |
| பதவியில் 2007, 2017 – 2021, 2017 | |
| முன்னையவர் | கா. காளிமுத்து (2007), கே. ஏ. செங்கோட்டையன் (2017) |
| பின்னவர் | கே. ஏ. செங்கோட்டையன்(2017),அ. தமிழ் மகன் உசேன்(2021) |
| கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் | |
| பதவியில் 24 சூன் 1991 – 12 மே 1996 | |
| தொகுதி | ஆர். கே. நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| துணைவர் | ஜீவா |
| உறவினர் | பி. கே. சேகர் பாபு |
இ. மதுசூதனன் (E Madhusudhanan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், முன்னாள் தமிழக அமைச்சரருமாவார். தமிழக சட்டமன்றத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1991 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வென்று,[1][2] ஜெ.ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.[3] இவர் அஇஅதிமுகவின் அவைத் தலைவராக இருந்தபோது, உடல்நலக் குறைவு காரணமாக 5 ஆகஸ்டு 2021 அன்று சென்னையில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2016-02-02.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 408-410.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Scam Count
- ↑ e-madhusudhanan-death-aiadmk-condolences Dinamani.com [தொடர்பிழந்த இணைப்பு]