உள்ளடக்கத்துக்குச் செல்

இ. மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ. மகேந்திரன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2006–2011
முன்னையவர்எல். சந்தானம்
பின்னவர்பி. வி. கதிரவன்
தொகுதிஉசிலம்பட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1965-04-20)20 ஏப்ரல் 1965
உசிலம்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி

இ. மகேந்திரன் (I. Mahendran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகர் பகுதியினைச் சேர்ந்தவர். இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ள மகேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்தவர். இவர், 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: உசிலம்பட்டி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. இ. மகேந்திரன் 39,009 42.17% புதியவர்
தி.மு.க. பி. வி. கதிரவன் 35,964 38.88% +5.56
தேமுதிக எ. கே. டி. இராஜா 9,672 10.46% புதியவர்
மகோக கே. சுரேந்திரன் 3,874 4.19% புதியவர்
பா.ஜ.க வி. பன்னீர்செல்லவன் 1,516 1.64% புதியவர்
பார்வார்டு பிளாக்கு கே. முத்தையா பசும்பொன் 840 0.91% புதியவர்
சுயேச்சை எ. திருமூர்த்தி 658 0.71% புதியவர்
பசக எம். சூர்யதேவ் 526 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,045 3.29% -6.72%
பதிவான வாக்குகள் 92,503 67.16% 12.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 137,738
பார்வார்டு பிளாக்கு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -1.15%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly "WHO'S WHO Thirteenth Assembly 2006. Chennai-600009: Legislature Assembly Secretariat, Chennai-600009. 2007. p. 384-386.{{cite book}}: CS1 maint: location (link)
  2. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._மகேந்திரன்&oldid=4469482" இலிருந்து மீள்விக்கப்பட்டது