இ. ஜே. தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைமாணி இ. ஜே. தீன் இந்தியா காரைக்காலில் பிறந்து தற்போது திருநள்ளார் பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் மிக்க ஆர்வமுள்ளவரும், சமூகப் பணியாளருமாவார். எட்டு நூல்களின் ஆசிரியரும் கூட.

எழுதிய நூல்கள்[தொகு]

  • ஆனந்தன் அடைந்த ஆனந்தம் (சிறுவர் நூல்)
  • நிழலின் அருமை

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • கலைமாமணி
  • தமிழ்மாமணி

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._ஜே._தீன்&oldid=2716343" இருந்து மீள்விக்கப்பட்டது