இ. கே. சீபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீபா இ. கே (ஆங்கிலம்: E. K. Sheeba; மலையாளம்:இ.கே சீபா; இ. கே. சூபி மற்றும் கே. ஆயிஷா ஆகியோருக்கு மகளாக 20 மே 1975-ல் பிறந்தார்) என்பவர் மலையாள மொழி இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மன்னாவில் பிறந்தார். சீபா அரசு உயர்நிலைப் பள்ளி பெரிந்தல்மன்னாவிலும், பெரிந்தல்மன்னாவிலுள்ள பி. டி. எம். அரசு கல்லூரி மன்னார்காட்டில் உள்ள எம். ஈ. எசு. கல்லாடி கல்லூரியிலும் கல்வி பயின்றார். மன்னார்க்காடு எம். ஈ. எசு. கல்லாடி கல்லூரியில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் 2001 முதல் கேரள பொதுக் கல்வித் துறையில் மூத்த எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவரது கதையை அடிப்படையாகக் கொண்டு, தி சர்வைவல் என்ற பெயரில் குழந்தைகளுக்கான குறும்படம் பெரிந்தல்மன்னா நகராட்சியால் தயாரிக்கப்பட்டது.[1][2][3][4]

விருதுகள்[தொகு]

  • டாலா டிவி கொச்சுபாவா விருது[5]
  • அவனீபாலா விருது[6]
  • அங்கணம் இபி சுஷாமா என்டோவ்மென்ட்[7]

நூல் பட்டியல்[தொகு]

நாவல்கள்[தொகு]

  • துனியா[8][9]
  • மஞ்சா நதிகளுடன் சூரியன்[10]

குறுநாவல்கள்[தொகு]

  • ரிதுமார்மரங்கள்

சிறுகதைகளின் தொகுப்புகள்[தொகு]

  • ஒய்2கே
  • நீலலோஹிதம்[11]
  • கனலெழுத்

மொழிபெயர்ப்பு பணிகள்[தொகு]

  • டைஃபூன்[12][13]
  • சரசுவதி பூங்கா[14]
  • புதியவர்
  • வெயிலுக்கு அப்பால்

நினைவு[தொகு]

  • அழிச்சு கலயனாவதே ஆ சிலாங்ககள்

மேற்கோள்கள்[தொகு]

  1. അഭിമുഖം. "അഭിമുഖം-ചന്ദ്രിക വാരിക ഓഗസ്റ്റ്‌ 27/ഷീബ ഇ കെ". kalpadu.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  2. "Panikkotti, 4 others bag DALA awards". News.webindia123.com. 2013-03-08. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-09.
  3. "ഇഷ്‌ടമായില്ലെങ്കില്‍ പുസ്‌തകം മടക്കാന്‍ വായനക്കാരന്‌ അവകാശമുണ്ട്‌-ഇ.കെ. ഷീബ". mangalam.com. 2014-06-01. பார்க்கப்பட்ட நாள் 2014-07-09.
  4. Madhyamam. "madhyamam". madhyamam.com/. Archived from the original on 15 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  5. "Dala Award". news.webindia123.com/. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Avaneebala award for E.K. Sheeba". http://www.thehindu.com/news/national/kerala/Avaneebala-award-for-E.K.-Sheeba/article14515976.ece. 
  7. "Thrissur District News, Local News,തൃശ്ശൂര്‍, ,അങ്കണം ഇ.പി. സുഷമ എന്‍ഡോവ്‌മെന്റ് ഇ.കെ. ഷീബയ്ക്ക്‌ ,Kerala - Mathrubhumi". archives.mathrubhumi.com. Archived from the original on 2018-11-18. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  8. "ദുനിയ". onlinestore.dcbooks.com. D.C Books. Archived from the original on 17 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "ദുനിയ". www.dcbooks.com. D.C Books. Archived from the original on 25 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  10. "Manja Nadikalude Sooryan". Archived from the original on 2018-11-18. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  11. "നീലലോഹിതം". www.dcbooks.com. D.C Books. Archived from the original on 25 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  12. "കൊടുങ്കാറ്റിന്റെ കഥാകാരി". www.deshabhimani.com. deshabhimani. Archived from the original on 26 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "ടൈഫൂണ്‍". www.malayalambookreview.blogspot.in. malayalambookreview. 6 October 2013. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  14. "Saraswathi park". www.dcbooks.com. D.C.books. Archived from the original on 24 July 2013. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._கே._சீபா&oldid=3927563" இலிருந்து மீள்விக்கப்பட்டது