இ. கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இ.கணேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்,[1][2] 1977|1977]] மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக நின்று எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். மேலும் 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._கணேசன்&oldid=2375405" இருந்து மீள்விக்கப்பட்டது