உள்ளடக்கத்துக்குச் செல்

இ. அ. சிதம்பரம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ. அ. சிதம்பரம் பிள்ளை
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967 – திசம்பர் 1967
முன்னையவர்ஏ. ஆர். சுப்பையா முதலியார்
பின்னவர்சம்சுதின்
தொகுதிதென்காசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1910-05-23)23 மே 1910
இறப்பு6 திசம்பர் 1967(1967-12-06) (அகவை 57)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் மாணவர்மதிதா இந்துக் கல்லூரி, திருநெல்வேலி
தொழில்கல்வியாளர்

இ. அ. சிதம்பரம் பிள்ளை (I. A. C. Pillai)(23 மே 1910-6 திசம்பர் 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இலஞ்சி, செங்கோட்டை ஆகிய இடங்களில் பள்ளிக் கல்வியினை முடித்த பிள்ளை, திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு சட்ட மேலவையில் 1960 முதல் 1966 வரை உறுப்பினராக இருந்துள்ளார்.[1] பிள்ளை 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

தேர்தல் செயல்பாடு

[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: தென்காசி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இ. அ. சிதம்பரம் பிள்ளை 34,561 49.86% +5.53
தி.மு.க. கே.எம்.கே.சம்சுதீன் 33,818 48.79% ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். பிச்சை 939 1.35% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 743 1.07% -18.05%
பதிவான வாக்குகள் 69,318 83.15% 7.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,612
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 5.53%

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டப் பேரவை “யார்-எவர்” 1967 (in English and Tamil). Madras. 1967. p. 278.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: unrecognized language (link)
  2. 1967 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 52.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._அ._சிதம்பரம்_பிள்ளை&oldid=4330365" இலிருந்து மீள்விக்கப்பட்டது