இஸ்லாம்கல்வி.காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஸ்லாம்கல்வி.காம் என்பது அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமிய கலாச்சார நிலையங்களின் தமிழ் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் பிற இஸ்லாமிய இணையத் தளங்களில் (வலைப்பதிவுகளைத் தவிர) வெளிவராத பயனுள்ள ஆக்கங்கள், இணைய தொழில்நுட்பக் குறிப்புகள் ஆகியவற்றை தொகுப்பதற்காக ஆர்வமுள்ள தனிநபர்களால் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா மாநகரில் 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இணையத்தளமாகும்.

அரங்கம்[தொகு]

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வலைப்பதிவுகளோடு தொழில்நுட்பம் சம்பந்தமான வலைப்பதிவு செய்திகளையும் தானியங்கி முறையில் அரங்கம் திரட்டுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாம்கல்வி.காம்&oldid=1866064" இருந்து மீள்விக்கப்பட்டது