இஸ்லாமோபோபியா
இஸ்லாமோபோபியா (Islamophobia அதாவுது இஸ்லாமியர்வெறுப்பு மனநிலை) என்பது இஸ்லாம் அல்லது பொதுவாக முஸ்லிம்களின் மதத்திற்கு எதிரான அச்சம், வெறுப்பு, தப்பெண்ணம் அல்லது எதிர்மறையான முன்முடிவுகள் ஆகும். [1] [2] [3] அதிலும் குறிப்பாகப் புவிசார் அரசியல் சக்தியாக அல்லது பயங்கரவாதத்தின் மூலமாகக் கருதும்போது. [4] [5]
இந்தச் சொல்லின் பொருளைச் சார்ந்து விவாதங்கள் உள்ளது, மேலும் சிலர் இதைச் சிக்கலானதாகக் கருதுகின்றனர். பல அறிஞர்கள் இஸ்லாமோபோபியாவை ஒரு இனவெறி அல்லது நிறவெறி என்று கருதுகின்றனர், ஆயினும் இந்த வகையான வரையறையின் நியாயத்தன்மை விவாதத்திற்குரியது. சில அறிஞர்கள் இஸ்லாமோபோபியா மற்றும் இனவெறி ஆகியவை ஓரளவு ஒன்றுடன் ஒன்று பின்னும் நிகழ்வுகளாகக் கருதுகின்றனர்; மற்றவர்கள் அதை மறுக்கின்றனர், முதன்மையாக அது மதம் ஒரு இனம் அல்ல என்ற அடிப்படையில். இஸ்லாமோபோபியாவின் காரணங்களும் பண்புகளும் விவாதத்திற்குரியவை.
சொற்பிறப்பியல் மற்றும் வரையறைகள்[தொகு]
இஸ்லாமோபோபியா என்ற சொல் 'இஸ்லாம்' மற்றும் 'போபியா' விலிருந்து உருவான ஒரு சொல்லாக்கம் ஆகும்.[6] ஆங்கிலத்தில் கிரேக்க சொல்லான 'போபியா' பின்னோட்டமாகப் பயன்படுத்தும்பொழுது அது "அச்சம், வெறுப்பு, ஒவ்வாமை என்ற பொருளுடன் பெயர்ச்சொற்களை உருவாக்கும்" [7]
மேலும் காண்க[தொகு]
- முஸ்லிம்களைத் துன்புறுத்துதல்
- ஆஸ்திரேலியாவில் இஸ்லாமோபோபியா
- கனடாவில் இஸ்லாமோபோபியா
- சீனாவில் இஸ்லாமோபோபியா
- ஜெர்மனியில் இஸ்லாமோபோபியா
- இத்தாலியில் இஸ்லாமோபோபியா
- நோர்வேயில் இஸ்லாமோபோபியா
- போலந்தில் இஸ்லாமோபோபியா
- ஸ்வீடனில் இஸ்லாமோபோபியா
- ஐக்கிய இராச்சியத்தில் இஸ்லாமோபோபியா
- அமெரிக்காவில் இஸ்லாமோபோபியா
- இந்தியாவில் இஸ்லாமோபோபியா
- ஊடகங்களில் இஸ்லாமோபோபியா
- இஸ்லாமோபோபியா வாட்ச்
- இஸ்லாமியவாத சம்பவங்கள்
- மத சகிப்பின்மை
- மத துன்புறுத்தல்
- மத வன்முறை
- மதப் போர்
- சிறுபான்மை மன அழுத்தம்
குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Islamophobia பரணிடப்பட்டது 2019-05-19 at the வந்தவழி இயந்திரம்". Oxford Dictionaries. Retrieved 10 November 2016.
- ↑ "islamophobia". Dictionary.com Unabridged. Random House. Retrieved 10 November 2016.
- ↑ "Islamophobia". Collins Dictionary. Retrieved 10 November 2016.
- ↑ Miles & Brown 2003, ப. 166.
- ↑ See Egorova; Tudor (2003) pp. 2–3, which cites the conclusions of Marquina and Rebolledo in: "A. Marquina, V. G. Rebolledo, 'The Dialogue between the European Union and the Islamic World' in Interreligious Dialogues: Christians, Jews, Muslims, Annals of the European Academy of Sciences and Arts, v. 24, no. 10, Austria, 2000, pp. 166–68. "
- ↑ Roland Imhoff & Julia Recker (University of Bonn). Differentiating Islamophobia: Introducing a new scale to measure Islamoprejudice and Secular Islam Critique. https://uni-bonn.academia.edu/RolandImhoff/Papers/544018/Differentiating_Islamophobia_Introducing_a_new_scale_to_measure_Islamoprejudice_and_Secular_Islam_Critique. பார்த்த நாள்: 19 September 2013.
- ↑ "Oxford English Dictionary: -phobia, comb. form". Oxford University Press.(subscription required)
நூலியல்[தொகு]
- Benn, Tansin; Jawad, H. A. (2003). Muslim Women in the United Kingdom and Beyond: Experiences and Images. Brill Publishers. பக். 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-12581-0. https://books.google.com/books?id=d2sFAQAAIAAJ.
- Egorova, Y.; Parfitt, T. (2003). Jews, Muslims, and Mass Media: Mediating the 'Other'. Routledge Curzon. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-31839-6.
- Haddad, Yvonne Yazbeck (2002). Muslims in the West: From Sojourners to Citizens. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-514805-3. https://books.google.com/books?id=qdRx7qLF8KIC.
- Miles, Robert; Brown, Malcolm (2003). Racism. Psychology Press. பக். 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415296779. https://books.google.com/books?id=Q5xNQr0uiXUC.
- Williams, Charlotte; Soydan, Haluk (1998). Social Work and Minorities: European Perspectives. Routledge. பக். 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-16962-2. https://books.google.com/books?id=vtpvwCFGN0QC.
மேலும் படிக்க[தொகு]
- அலி, வஜாஹத்; கிளிப்டன், எலி; டஸ், மத்தேயு; ஃபாங், லீ; கீஸ், ஸ்காட்; மற்றும் ஷாகிர், ஃபைஸ் (ஆகஸ்ட் 26, 2011) " ஃபியர், இன்க் .: தி ரூட்ஸ் ஆஃப் தி இஸ்லாமோபோபியா நெட்வொர்க் இன் அமெரிக்கா ". அமெரிக்க முன்னேற்றம் . பார்த்த நாள் 24 பிப்ரவரி 2015.
- ஆலன், கிறிஸ் (2011). இஸ்லாமோபோபியா . ஆஷ்கேட் பப்ளிஷிங் நிறுவனம்.
- Abbas, Tahir (2005). Muslim Britain: Communities Under Pressure. Zed. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84277-449-6.978-1-84277-449-6
- டஸ், மத்தேயு; டேப்; யாஸ்மின்; குட், கென்; மற்றும் சோஃபர், கென் (பிப்ரவரி 11, 2015) " பயம், இன்க். 2.0: அமெரிக்காவில் வெறுப்பை உற்பத்தி செய்வதற்கான இஸ்லாமியோபொபியா நெட்வொர்க்கின் முயற்சிகள் ". அமெரிக்க முன்னேற்றம் . பார்த்த நாள் 24 பிப்ரவரி 2015.
- Gottschalk, P. (2007). Islamophobia: Making Muslims the Enemy. Rowman & Littlefield publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7425-5286-9. https://archive.org/details/islamophobiamaki0000gott.978-0-7425-5286-9
- Greaves, R. (2004). Islam and the West Post 9/11. Ashgate publishing Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-5005-8.978-0-7546-5005-8
- இட்ட ou ய், ரோண்டா (2016). ஆஸ்திரேலிய புவியியலாளரில், "சிட்னியில் இஸ்லாமியோபியாவின் புவியியல்: இளம் முஸ்லிம்களின் இடஞ்சார்ந்த கற்பனைகளை மேப்பிங் செய்தல்". தொகுதி 47: 3, 261–79.
- கபிலன், ஜெஃப்ரி (2006). " அமெரிக்காவில் இஸ்லாமோபோபியா?: செப்டம்பர் 11 மற்றும் இஸ்லாமியவாத வெறுப்புக் குற்றம் பரணிடப்பட்டது 2018-06-12 at the வந்தவழி இயந்திரம் ", பயங்கரவாதம் மற்றும் அரசியல் வன்முறை (ரூட்லெட்ஜ்), 18 : 1, 1–33.
- கின்செலோ, ஜோ எல். மற்றும் ஸ்டீன்பெர்க், ஷெர்லி ஆர். (2004). மேற்கின் தவறான கருத்து: பள்ளிகளும் ஊடகங்களும் இஸ்லாத்தைப் பற்றிய நமது புரிதலை எவ்வாறு சிதைக்கின்றன . வெஸ்ட்போர்ட், கனெக்டிகட்: ப்ரேகர் பிரஸ். (அரபு பதிப்பு, 2005).
- கின்செலோ, ஜோ எல். மற்றும் ஸ்டீன்பெர்க், ஷெர்லி ஆர். (2010). இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு எதிராக கற்பித்தல் . நியூயார்க்: பீட்டர் லாங்.
- கொன்ராட், பெலிக்ஸ் (2011). "துருக்கிய அச்சுறுத்தல்" முதல் அயல்நாட்டு மற்றும் ஓரியண்டலிசம் வரை: இஸ்லாம் ஐரோப்பாவின் எதிர்ப்பாக (1453-1914)?, ஐரோப்பிய வரலாறு ஆன்லைன், மெயின்ஸ்: ஐரோப்பிய வரலாறு நிறுவனம் . பார்த்த நாள்: 22 ஜூன் 2011.
- குண்ட்னானி, அருண். (2014) முஸ்லிம்கள் வருகிறார்கள்! இஸ்லாமாபோபியா, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உள்நாட்டுப் போர் (வெர்சோ; 2014) 327 பக்கங்கள்
- லாஜெவர்டி, என். (2020). வீட்டில் வெளியாட்கள்: அமெரிக்க இஸ்லாமியோபொபியாவின் அரசியல். கேம்பிரிட்ஜ்: கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்.
- Pynting, Scott; Mason, Victoria (2007). "The Resistible Rise of Islamophobia: Anti-Muslim Racism in the UK and Australia before 11 September 2001". Journal of Sociology". The Australian Sociological Association 43 (1): 61–86. doi:10.1177/1440783307073935. http://www.islamiccouncilwa.com.au/wp-content/uploads/2014/05/poynting2007a-2.pdf.
- Quraishi, M. (2005). Muslims and Crime: A Comparative Study. Ashgate Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-4233-6.978-0-7546-4233-6
- Ramadan, T. (2004). Western Muslims and the Future of Islam. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-517111-2.978-0-19-517111-2
- Richardson, John E. (2004). (Mis)representing Islam: the racism and rhetoric of British broadsheet newspapers. John Benjamins Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-272-2699-0.978-90-272-2699-0
- ஷீஹி, ஸ்டீபன் (2011). இஸ்லாமோபோபியா: முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தியல் பிரச்சாரம் . தெளிவு பதிப்பகம்.
- ஷ்ராக், ஆண்ட்ரூ, எட். (2010). இஸ்லாமோபோபியா / இஸ்லாமோபிலியா: எதிரி மற்றும் நண்பரின் அரசியலுக்கு அப்பால் . இந்தியானா யுனிவர்சிட்டி பிரஸ் . ப. 250. இஸ்லாமியப் போபியா கடந்த மற்றும் நிகழ்கால கட்டுரைகள்; தலைப்புகளில் இன்று மூன்று முஸ்லீம் வர்ணனையாளர்களின் "நவ-ஓரியண்டலிசம்" அடங்கும்: அயன் ஹிர்சி அலி, ரெசா அஸ்லான் மற்றும் இர்ஷாத் மன்ஜி.
- சில்வா, டெரெக் (2017). " முஸ்லிம்களின் பிற: நியூயார்க் டைம்ஸில் தீவிரமயமாக்கலின் சொற்பொழிவுகள், 1969-2014 ", சமூகவியல் மன்றம், 32 : 1, 138-161.
- ட aus ச், ஆர்னோ வித் பிஷோஃப், கிறிஸ்டியன்; கஸ்ட்ரூன், டோமாஸ்; மற்றும் முல்லர், கார்ல் (2007). இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு எதிராக: ஐரோப்பாவில் முஸ்லிம் சமூகங்கள், சமூக-விலக்கு மற்றும் லிஸ்பன் செயல்முறை . ஹாப்பாஜ், NY: நோவா சயின்ஸ் பப்ளிஷர்ஸ்.ISBN 978-1-60021-535-3ஐ.எஸ்.பி.என் 978-1-60021-535-3 .
- ட aus ச், ஆர்னோ வித் பிஷோஃப், கிறிஸ்டியன் அண்ட் முல்லர், கார்ல் (2008). முஸ்லீம் கால்வினிசம்: உள் பாதுகாப்பு மற்றும் ஐரோப்பாவில் லிஸ்பன் செயல்முறை. பர்டூ யுனிவர்சிட்டி பிரஸ்.ISBN 978-905170995-7ஐ.எஸ்.பி.என் 978-905170995-7 .
- ட aus ச், ஆர்னோ (2007). இஸ்லாமோபோபியாவுக்கு எதிராக: உலகளாவிய பயங்கரவாதம், உலக அரசியல் சுழற்சிகள் மற்றும் மைய சுற்றளவு கட்டமைப்புகளின் அளவு பகுப்பாய்வு . ஹாப்பாஜ், NY: நோவா சயின்ஸ் பப்ளிஷர்ஸ்.ISBN 978-1-60021-536-0ஐ.எஸ்.பி.என் 978-1-60021-536-0 .
- van Driel, B. (2004). Confronting Islamophobia In Educational Practice. Trentham Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85856-340-4. https://archive.org/details/confrontingislam0000unse.978-1-85856-340-4
வெளி இணைப்புகள்[தொகு]
- இஸ்லாமோபோபியா ஸ்டடீஸ் ஜர்னல் - இஸ்லாமோபோபியா ஆராய்ச்சி மற்றும் ஆவண திட்டம், யு.சி. பெர்க்லி
- அறிக்கைகள் - ஐரோப்பிய இஸ்லாமோபோபியா - ஐரோப்பிய இஸ்லாமியோபொபியா அறிக்கைகள் EIR
- இஸ்லாமோபோபியா டுடே செய்தித்தாள் பரணிடப்பட்டது 2021-09-22 at the வந்தவழி இயந்திரம் - ஒரு இஸ்லாமியோபொபியா செய்தி அழிக்கும் வீடு
- சமி அஜீஸ் ரஹ்மட்டி, இஸ்லாமோபோபியாவைப் புரிந்துகொள்வது மற்றும் எதிர்கொள்வது