இஸ்லாமிய முரசு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஸ்லாமிய முரசு இந்தியா இலுப்பூரிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

முகமத் அலி

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய செய்திகள், செய்தி விமர்சனங்கள், ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இது கொண்டிருந்தது. மேலும், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாமிய_முரசு_(இதழ்)&oldid=1250003" இருந்து மீள்விக்கப்பட்டது