இஸ்லாமிய தாரகை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஸ்லாமிய தாரகை 1946ம் ஆண்டில் இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • முகம்மது சாலிஹ்

சிறப்பு[தொகு]

இஸ்லாமிய தாரகை இலங்கையிலும், இந்தியாவிலும் பல வாசகர்களை கொண்டிருந்ததுடன், பல முக்கிய எழுத்தாளர்களின் பங்களிப்பு இவ்விதழுக்குக் கிடைத்துவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், கட்டுரைகள், நூலாய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள் போன்ற பல அம்சங்களை இது தாங்கியிருந்தது.