இஸ்லாமிய இளைஞன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஸ்லாமிய இளைஞன் மலேசியா, கோலாலம்பூரிலிருந்து 1942ம் ஆண்டு வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும். இஸ்லாமிய இளைஞன் எனும் பெயரில் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் சில இதழ்கள் வெளிவந்துள்ளன.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய விளக்கக் கட்டுரைகள், இசுலாமிய இளைஞர்களுக்கான அறிவுரைகள் இசுலாமிய உலக செய்திகள், செய்திகள், ஆய்வுகள், செய்தி விமர்சனங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன. நடு நிலைமை நோக்குடன் இவ்விதழ் வெளிவந்ததாக அறிய முடிகின்றது.