இஸ்ரேல் மக்கள் தொகை
இஸ்ரேலின் மக்கள் தொகை பரம்பல் (demographics of Israel'), 1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாடு நிறுவப்பட்டதிலிருந்து, இஸ்ரேலிய மத்தியப் புள்ளியியல் பணியகத்தால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. மார்ச் 2023ல் இஸ்ரேலின் சராசரி மக்கள் தொகை 9.73 மில்லியன் ஆகும்.[1]அதில் பெரும்பான்மையாக யூதர்கள் 7.145 மில்லியன் (73.5%) ஆக உள்ளனர்.[2] அரேபியர்கள் 21% (ஏறத்தாழ 2.048 மில்லியன்) மற்றும் பிறர் 5.5% (5,34,000) ஆக உள்ளனர். கிறித்தவர்கள் கணிசமாக உள்ளனர். [3]துருஸ், அரமேயம் மற்றும் இத்திய மொழி பேசுபவர்கள் சிறிய எண்ணிக்கையில் வாழ்கின்றனர். 2015ல் இஸ்ரேலின் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2.0% ஆக இருந்தது. மக்கள்தொகை அடர்த்தி விகிதத்தில் இஸ்ரேல் உலகில் 6வது இடத்தில் உள்ளது.
விளக்கம்
[தொகு]கிழக்கு எருசலேம் மற்றும் கோலான் குன்றுகள் பகுதியை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேற்குக் கரை இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது. இப்பகுதியில் உள்ள யூதர்களை இஸ்ரேலிய மக்கள் தொகையில் கணக்கிடப்பட்டுள்ளது.
பிரதேசம் | தற்போதைய | இஸ்ரேலிய மக்கள் தொகை | பாலஸ்தீன மக்கள் தொகை | மொத்த மக்கள் தொகை | பரப்பளவு (சதுர கிலோ மீட்டர்) | பச்சை நிற கோடு (இஸ்ரேலியர்கள்) | 1949 ஒப்பந்தத்திற்குப் பின் இஸ்ரேலியப் பகுதிகள்[4] | 6,819,000[4] | N/A | 6,819,000 | 20,582[4] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிழக்கு எருசலேம் | இஸ்ரேலால் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகள் [5][6][7] | 455,000[8] | 225,000[9] | 680,000 | 336[10] | ||||||
கோலான் குன்றுகள் | இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதி[5][6][7][11] | 42,000 | N/A | 42,000 | 1,154 | ||||||
சீம் மண்டலம் | ஆக்கிரமிப்பு பகுதி[12] | 1,88,000[12] | 35,000[12] | 2,23,000 | 200[10] | ||||||
பிற பகுதிகள் - பகுதி சி (மேற்குக் கரை) | இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதி[13] | 37,000[13] | 150,000[13] | 187,000 | 3,378[13] | ||||||
பகுதி ஏ மற்றும் பி | பாலஸ்தீனம் கட்டுப்பாட்டில்[13] | N/A | 2,514,845[12] | 2,514,845 | 2,808[13] |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1950 | 13,70,100 | — |
1960 | 21,50,400 | +4.61% |
1970 | 30,22,100 | +3.46% |
1980 | 39,21,700 | +2.64% |
1990 | 48,21,700 | +2.09% |
2000 | 63,69,300 | +2.82% |
2010 | 76,95,100 | +1.91% |
2019 | 90,98,700 | +1.88% |
2023 | 97,27,000 | +1.68% |
ஆதாரம்: [14][15][16] (2019 data)[17] |
மக்கள் தொகை அடர்த்தி
[தொகு]- மத்திய மாவட்டம்: 24.5% (2,196,100)
- டெல் அவீவ் மாவட்டம் : 15.9% (1,427,200)
- வடக்கு மாவட்டம்: 16.2% (1,448,100)
- தெற்கு மாவட்டம் : 14.5% (1,302,000)
- ஹைபா மாவட்டம்: 11.5% (1,032,800)
- எருசலேம் மாவட்டம்: 12.6% (1,133,700)
- மேற்குக் கரையின் இஸ்ரேலியர்கள் மட்டும்: 4.8% (427,800)
மக்கள் தொகை வளர்ச்சி வீதம்
[தொகு]- 2016ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 2.0% ஆக இருந்தது.
2019ம் ஆண்டின் கணக்குப்படி, சராசரி கருவள வீதம் ஒரு பெண்னிற்கு 3.01 குழந்தைகள் அளவில் உள்ளது.
2021ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி :
- மொத்தம்: 1000 பேருக்கு 19.7 பிறப்புகள்
- யூதர்கள் & பிறர்: 1000 பேருக்கு 19.1 பிறப்புகள்
- முஸ்லீம்கள் 1000 பேருக்கு 23.4 பிறப்புகள்
- கிறித்தவர்கள்: 1000 பேருக்கு 13.3 பிறப்புகள்
- துருஸ்: 1000 பேருக்கு 15.8 பிறப்புகள்
2019ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி:
- மொத்த மக்கள் தொகையில்: 82.8 வயது
- ஆண்கள் 81 ஆண்டுகள்
- பெண்கள்: 84.7 ஆண்டுகள்[18]
குழந்தைகள் இறப்பு விகிதம்
[தொகு]- மொத்தம்: 1000க்கு 4.03 இறப்பு
- ஆண் குழந்தைகள்: 1000க்கு 4.20 இறப்பு
- பெண்க குழந்தைகள்: 1000க்கு 3.84 இறப்பு (2013ம் ஆண்டின் மதிப்பீடு)
சராசரி வயது
[தொகு]வயது குழுவினர் | ஆண் | பெண் | மொத்தம் | % |
---|---|---|---|---|
மொத்தம் | 4,494,051 | 4,559,975 | 9,054,026 | 100 |
0–4 | 469 807 | 444 266 | 914 073 | 10.10 |
5–9 | 441 977 | 419 861 | 861 838 | 9.52 |
10–14 | 396 165 | 376 914 | 773 079 | 8.54 |
15–19 | 365 754 | 349 118 | 714 872 | 7.90 |
20–24 | 331 474 | 319 040 | 650 514 | 7.18 |
25–29 | 312 165 | 304 844 | 617 009 | 6.81 |
30–34 | 299 747 | 298 768 | 598 515 | 6.61 |
35–39 | 289 123 | 292 026 | 581 149 | 6.42 |
40–44 | 277 424 | 282 277 | 559 701 | 6.18 |
45–49 | 251 526 | 257 539 | 509 065 | 5.62 |
50–54 | 210 803 | 217 399 | 428 202 | 4.73 |
55–59 | 191 364 | 204 826 | 396 191 | 4.38 |
60–64 | 178 062 | 196 878 | 374 940 | 4.14 |
65–69 | 166 374 | 188 225 | 354 598 | 3.92 |
70–74 | 131 622 | 154 117 | 285 739 | 3.16 |
75–79 | 73 046 | 91 752 | 164 798 | 1.82 |
80–84 | 58 830 | 81 606 | 140 436 | 1.55 |
85–89 | 31 038 | 48 194 | 79 233 | 0.88 |
90–94 | 12 882 | 23 779 | 36 661 | 0.40 |
95–99 | 3 434 | 6 783 | 10 216 | 0.11 |
100+ | 1 432 | 1 765 | 3 197 | 0.04 |
வயதுக் குழுவினர் | ஆண் | பெண் | மொத்தம் | % |
0–14 | 1,307,949 | 1,241,041 | 2,548,990 | 28.15 |
15–64 | 2,707,444 | 2,722,713 | 5,430,157 | 59.98 |
65+ | 478 658 | 596 221 | 1,074,879 | 11.87 |
மொத்தம்:
- 0–14 ஆண்டுகள்: 28.0%
- 15–64 ஆண்டுகள்: 62.1%
- 65 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலும்: 9.9%
யூதர்கள்:
- 0–14 ஆண்டுகள்: 25.5%
- 15–64 ஆண்டுகள்: : 63.1%
- 65 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலும்: 11.4%
பாலஸ்தீன அரேபியர்கள்:
- 0–14 ஆண்டுகள்: 37.5%
- 15–64 ஆண்டுகள்: 58.6%
- 65 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலும்: 3.9% (2010 மதிப்பீடு)
மீடியன் வயது
[தொகு]- மொத்தம் 29.7
- யூதர்கள் 31.6
- அரேபியர்கள்: 21.1
மொழிகள்
[தொகு]இஸ்ரேலில் பெரும்பான்மையாக எபிரேய மொழி ஆட்சி மொழியாகவும்; மக்கள் மொழியாக பேசப்படுகிறது. அரபு முஸ்லீம்கள் மற்றும் கிறித்தவர்கள் அரபு மொழியை பேசுகின்றனர். இதர கிறித்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்கள் அரமேயம் , இத்திய மொழி, உருசிய மொழி , பிரான்சிய மொழி மற்றும் ஆங்கில மொழிகளைப் பேசுகின்றனர்.
சமயம்
[தொகு]2010ம் ஆண்டின் இஸ்ரேல் மத்திய புள்ளிவிவர பணியகத்தின் அறிக்கையின்படி,[19]யூத மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பின்பற்றும் சமயங்கள் பின்வருமாறு:
- பழமைவாத யூதம் 8%
- நவீன பழமைவாத யூதம் 5%
- சமய சீயோனிசம் 12%
- சாதாரண யூத சமயம் 25%
- சமயச் சார்பற்றோர் 43%
சமயக் குழுவினர் | மக்கள் தொகை | % |
---|---|---|
யூதர்கள் | 6,697,000 | 74.2% |
முஸ்லீம்கள் | 1,605,700 | 17.8% |
கிறித்தவர்கள் | 180,400 | 2.0% |
துருஸ் | 143,000 | 1.6% |
பிறர் | 394,900 | 4.4% |
கல்வி
[தொகு]5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு கட்டாய பள்ளிக் கல்வி உண்டு. ஆனால் கல்வி இலவசம் இல்லை. கல்விக் கட்டணத்தில் அரசு மானியம் உண்டு.
எழுத்தறிவு
[தொகு]2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 15 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர்கள் அனைவரும் எழுதப் படிக்க தெரிந்தவர்கள்.[22]
- மொத்த மக்கள் தொகை: 97.8%
- ஆண்கள்: 98.7%
- பெண்கள்: 96.8%
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Israel's population at nearly 9.5 million as it enters 2022 – Israel News – Jerusalem Post". The Jerusalem Post | Jpost.com. https://www.jpost.com/israel-news/article-690169.
- ↑ "Israel's Independence Day 2023". www.cbs.gov.il (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ "On Independence Day eve Israel's population tops 9.7m" (in en). Globes. 2023-04-24. https://en.globes.co.il/en/article-on-independence-day-eve-israels-population-tops-97m-1001444666.
- ↑ 4.0 4.1 4.2 Figure calculated from other sourced figures in table
- ↑ 5.0 5.1 BBC News. Regions and territories: The Golan Heights.
- ↑ 6.0 6.1 United Nations. Security Council Resolutions, 1981.
- ↑ 7.0 7.1 Council on Foreign Relations. UN Security Council Resolution 497.
- ↑ Jerusalem Institute for Israel Studies. "Jerusalem Statistical Yearbook 2009/10" (PDF). Archived from the original (PDF) on 12 March 2011. பார்க்கப்பட்ட நாள் 5 October 2010.
- ↑ Middle East Forum (March 2009). "The Politics of Palestinian Demography". Middle East Quarterly. http://www.meforum.org/2124/the-politics-of-palestinian-demography. பார்த்த நாள்: 5 October 2010.
- ↑ 10.0 10.1 Office for the Coordination of Humanitarian Affairs. "Barrier Report July 2009. Calculation based on East Jerusalem area of 346km2 being 97% west of the barrier, and 9.5% of the West bank including East Jerusalem being in the Seam Zone" (PDF). Archived from the original (PDF) on 13 October 2009. பார்க்கப்பட்ட நாள் 5 October 2010.
- ↑ Aji, Albert (26 March 2019). "Trump acceptance of Israeli control of Golan sparks protests". Associated Press News. பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
- ↑ 12.0 12.1 12.2 12.3 "The Separation Barrier – Statistics". B'Tselem. 16 July 2012. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
- ↑ 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 Office for the Coordination of Humanitarian Affairs. "Area C Humanitarian Response Plan Fact Sheet September 2010. Assumes 35,000 Palestinians estimated by B'Tselem to be living in the Seam Zone are included in the 150,000 OCHA estimate" (PDF). Archived from the original (PDF) on 11 October 2010. பார்க்கப்பட்ட நாள் 5 October 2010.
- ↑ "Population of Israel on the Eve of 2018 – 8.8 Million". Press Release. Israel Central Bureau of Statistics. 31 December 2017. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
- ↑ "Population, by Population Group". Statistical Abstract of Israel. Israel Central Bureau of Statistics. 11 September 2012. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
- ↑ "Monthly Bulletin of Statistics for Population". Israel Central Bureau of Statistics. 7 August 2013. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
- ↑ 17.0 17.1 "Home page". Israel Central Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
- ↑ "Life expectancy at birth, total (years) | Data". World Bank. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
- ↑ "Israel 2010: 42% of Jews are secular". Ynetnews. 18 May 2010. http://www.ynetnews.com/articles/0,7340,L-3890330,00.html.
- ↑ "Statistical Abstract of Israel 2016".
- ↑ "Statistical Abstract of Israel 2014 – No. 65 Subject 2 – Table No. 2".
- ↑ "The World Factbook – Literacy". Central Intelligence Agency. Archived from the original on 13 June 2007. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.
மேலும் படிக்க
[தொகு]- DellaPergola, Sergio (2001). Demography in Israel/Palestine: Trends, Prospects, Policy Implications (PDF). The Avraham Harman Institute of Contemporary Jewry. Archived from the original (PDF) on 16 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
- Goldscheider, Calvin (2002). Israel's Changing Society: Population, Ethnicity & Development. Westview Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-3917-7.
- Tal, Alon (February 2017). "The Land Is Full: Addressing Overpopulation in Israel". Foreign Affairs. Book review by John Waterbury.
- Videos of academic lectures posted on the official YouTube VOD (video on demand) channel of Tel Aviv University:
- Rabinowitz, Dan (18 November 2012). "The Sacred Cow of Israel: The Environmental Implications of Zionism's Population Policy". Archived from the original on 11 December 2021 – via YouTube. (28 min)
- Dayan, Tamar (18 November 2012). "Population Increase and the Impact on Biodiversity in Israel". Archived from the original on 11 December 2021 – via YouTube. (16 min)
- Ehrlich, Paul; Rabinowitz, Dan; Dayan, Tamar (18 November 2012). "Questions & Answers Panel". Archived from the original on 11 December 2021 – via YouTube. (31 min)
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website of the Israel Central Bureau of Statistics
- Population of Israel by the Tourism Ministry
- Israel. The World Factbook. Central Intelligence Agency.
- Issues in Israeli Society பரணிடப்பட்டது 2013-06-21 at the வந்தவழி இயந்திரம் at the Jewish Agency for Israel
- Israel: Society and Culture குர்லியில்