உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்ரவேலர்களின் பன்னிரண்டு கோத்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுரவேலர் கோத்திரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகள்
ஆதியாகமம் 35-ன் படி, யாக்கோபுவின் 2 மனைவிகள், 2 பணிப்பெண்கள் மூலம் பிறந்த 12 மகன்கள்

இஸ்ரவேலர்களின் பன்னிரண்டு கோத்திரங்கள் (Twelve Tribes of Israel) என்பது யூத சமயத்தின் யாக்கோபுவிற்கும் அவரது மனைவிகள் லேயா, ராகேல் மற்றும் மனைவிகளின் பணிப்பெண்களான சில்பா (லேயாவின் பணிப்பெண்) மற்றும் பில்கா (ராகேலின் பணிப்பெண்) பிறந்த 12 மகன்களின் வழிவந்தவர்களை இசுரவேலர்கள் எனக்குறிப்பர் என யூதர்களின் விவிலியம் கூறுகிறது. இசுரவேலர்கள் 12 கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டனர். இஸ்ரவேல் தேசம் அந்தக் கோத்திரங்களிடையே பிரிக்கப்பட்டது. லேவி கோத்திரத்தினர் எந்த நிலத்தையும் பெறவில்லை: ஆனால் கோயில் கடமைகளைச் செய்ய பணிக்கப்பட்டனர். இஸ்ரவேலர்களின்12 கோத்திரங்கள் பின்வருமாறு:

துணை கோத்திரங்கள்

[தொகு]

யாக்கோபின் 12 கோத்திரங்கள் தவிர இரண்டு துணை கோத்திரங்களும் இருந்தது. இக்கோத்திரங்கள் யாக்கோபுவிற்கும்-எகிப்திய பெண்ணுக்கும் பிறந்த எப்ராயிம் மற்றும் மனாசே ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]