உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்மாயில் ஹுசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்மாயில் ஹுசைன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-04-01)1 ஏப்ரல் 1950
சுக்மேனா, டிஸ்ட்ரட். பார்பெட்டா, அசாம்
இறப்பு24 ஏப்ரல் 2015(2015-04-24) (வயது 65)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்திருமதி. செலினா பேகம்
சமயம்இசுலாம்

இஸ்மாயில் ஹுசைன் (1 ஏப்ரல் 1950 - ஏப்ரல் 24, 2015) என்பவர் இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக பார்பெட்டா மக்களவை தொகுதியிலிருந்து இந்திய பாராளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள்

[தொகு]
  1. "Profile of Members". Government of India. Archived from the original on 8 ஆகஸ்ட் 2014. Retrieved 1 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Press Trust of India (24 April 2015). "Former Congress MP Ismail Hussain dies". business-standard.com. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்மாயில்_ஹுசைன்&oldid=4351011" இலிருந்து மீள்விக்கப்பட்டது