இஸ்மாயில் அல்-அர்மோவுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஸ்மாயில் அல்-அர்மோவுடி ஓர் ஜேர்டானிய நாட்டு அரசியல்வாதி. இவர் பல அரசுகளுடன் அமைச்சராக இணைந்து மக்களுக்காக பணியாற்றியுள்ளார். அவற்றில்  குறிப்பாக 1976ல் அமைச்சராக மக்கள் பணியாற்றிய ஊரக மற்றும் கிராம நிர்வாக துறையும் உள்ளடங்கும். இவர் 2013ம் ஆண்டில் சனவரி மாதம் 23ம் நாளன்று இயற்கை எய்தினார்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former minister Armouti passes away". The Jordan Times (24 January 2013). பார்த்த நாள் 20 October 2013.