உள்ளடக்கத்துக்குச் செல்

இஷா லக்கானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஷா லக்கானி
Isha Lakhani
நாடு இந்தியா
வாழ்விடம்மும்பை
பிறப்பு29 ஏப்ரல் 1985 (1985-04-29) (அகவை 40)
மும்பை
தொழில் ஆரம்பம்2001
விளையாட்டுகள்இடது-கை ஆட்டக்காரர்
பரிசுப் பணம்$60,736
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்150–93 (61.73%)
பட்டங்கள்4 பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு
அதிகூடிய தரவரிசைஎண். 291 (19 மே 2008)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்80–66 (54.79%)
பட்டங்கள்7 பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு
அதியுயர் தரவரிசைஎண். 371 (1 டிசம்பர் 2008)

இஷா லக்கானி (Isha Lakhani) ஒரு தொழில்முறை டென்னிசு வீராங்கனையாவார்.[1] இவர், இந்தியாவின் மும்பையில் பிறந்தார். மே 19, 2008- இல் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 291-வது இடத்தைப் பிடித்தார். இரட்டையர் பிரிவில், டிசம்பர் 1, 2008-இல் 371-வது இடத்தைப் பிடித்தார்.[2]

தனது தொழில் வாழ்க்கையில், பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு நடத்திய மகளிர் பிரிவில் நான்கு ஒற்றையர் பட்டங்களையும் ஏழு இரட்டையர் பட்டங்களையும் வென்றார். இந்திய பெட் கோப்பை அணிக்காக விளையாடும் லக்கானியின் வெற்றி-தோல்வி சாதனை 9–4 என்பதாகும்.

பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு போட்டிகள்

[தொகு]

ஒற்றையர்: 12 (4-8)

[தொகு]
$75,000 போட்டிகள்
$50,000 போட்டிகள்
$25,000 போட்டிகள்
$10,000 போட்டிகள்
மேற்பரப்பு அடிப்படையில் இறுதிப் போட்டிகள்
கடினமானது (3-8)
களிமண் (1-0)
புல் (0-0)
கம்பளம் (0-0)
முடிவு. வ.எ. தேதி போட்டி மேற்பரப்பு எதிர்ப்பாளர் புள்ளி
ரன்னர்-அப் 1. 26 மே 2003 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினமான அங்கிதா பாம்ப்ரிஇந்தியா 3–6, 3–6
வெற்றி பெற்றவர். 2. 14 ஆகஸ்ட் 2003 ஐடிஎஃப் நாகோன் ராட்சசிமா, தாய்லாந்து கடினமான கிம் ஜின்-ஹீதென் கொரியா 6–4, 2–6, 6–3
ரன்னர்-அப் 3. 9 நவம்பர் 2003 ஐ. டி. எஃப் மும்பை, இந்தியா கடினமான அக்குல் அமன்முரடோவாஉஸ்பெகிஸ்தான் 2–6, 3–6
ரன்னர்-அப் 4. 19 ஜனவரி 2004 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினமான மாண்டினி டாங்பாங்தாய்லாந்து 6–2, 2–6, 3–6
வெற்றி பெற்றவர். 5. 21 மே 2005 ஐ. டி. எஃப் இந்தூர், இந்தியா கடினமான சனா பாம்ப்ரிஇந்தியா 6–1, 6–7(3), 6–4
வெற்றி பெற்றவர். 6. 29 அக்டோபர் 2005 ஐ. டி. எஃப் மும்பை, இந்தியா கடினமான பூனம் ரெட்டிஇந்தியா 6–4, 4–6, 6–2
ரன்னர்-அப் 7. நவம்பர் 6, 2005 ஐ. டி. எஃப் புனே, இந்தியா கடினமான நவோமி கவாடேஐக்கிய இராச்சியம் 4–6, 1–6
ரன்னர்-அப் 8. 12 ஜூன் 2006 ஐடிஎஃப் புது தில்லி, இந்தியா கடினமான அங்கிதா பாம்ப்ரிஇந்தியா 3–6, 2–6
ரன்னர்-அப் 9. 13 ஜூலை 2007 ஐ. டி. எஃப் கோன் கேன், தாய்லாந்து கடினமான வ்லாடா எக்சிபரோவாஉஸ்பெகிஸ்தான் 6–2, 2–6, 3–6
ரன்னர்-அப் 10. 17 நவம்பர் 2007 ஐ. டி. எஃப் புனே, இந்தியா கடினமான சாந்தி குமுல்யாஇந்தோனேசியா 3–6, 5–7
ரன்னர்-அப் 11. 4 மே 2008 ஐடிஎஃப் பாலிக்பப்பன், இந்தோனேசியா கடினமான நோப்பவன் லெர்ட்சேவகார்ன்தாய்லாந்து 3–6, 2–6
வெற்றி பெற்றவர். 12. 10 மே 2008 ஐ. டி. எஃப் திருவனந்தபுரம், இந்தியா களிமண் மிகி மியாமுராசப்பான் 6–7(2), 6–2, 6–4

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Five Indian junior female tennis players to watch out for - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/sports/tennis/five-indian-junior-female-tennis-players-to-watch-out-for/articleshow/62293197.cms. பார்த்த நாள்: 3 मार्च 2019. 
  2. Choudhury, Angikaar. "Malikaa Marathe is the 14-year-old sensation who’s causing waves in Indian junior tennis" (in en). Scroll.in இம் மூலத்தில் இருந்து 6 मार्च 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190306043440/https://scroll.in/field/836451/malikaa-marathe-is-the-14-year-old-sensation-whos-causing-waves-in-indian-junior-tennis. பார்த்த நாள்: 3 मार्च 2019. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷா_லக்கானி&oldid=4469882" இலிருந்து மீள்விக்கப்பட்டது