இஷாரா நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஷாரா நாயர் என்பவர் தமிழ் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இவர் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். வெண்மேகம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார்.[1]

2014ல் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.[2]

திரை வாழ்க்கை[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2014 வெண்மேகம் (திரைப்படம்) Raji தமிழ்
2014 பப்பாளி (திரைப்படம்) Subbalakshmi தமிழ்
2014 சதுரங்க வேட்டை Bhanu தமிழ்
2016 பப்பரப்பாம் தமிழ் படபிடிப்பில்
2016 அதி மேதாவிகள் தமிழ் படபிடிப்பில்
2016 செல்பி தமிழ் படபிடிப்பில்
2016 ஒக்கசாரி தெலுங்கு படபிடிப்பில்

ஆதாரங்கள்[தொகு]

  1. "Ishaara loves to play a rural housewife" (2014-03-09). பார்த்த நாள் 2015-12-16.
  2. "Ishaara Nair - Hot new face in K-town". பார்த்த நாள் 2015-12-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷாரா_நாயர்&oldid=2719118" இருந்து மீள்விக்கப்பட்டது