இவா ஏர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இவா ஏர்
IATA ICAO அழைப்புக் குறியீடு
BR EVA EVA
நிறுவல்8 மார்ச்சு 1989; 32 ஆண்டுகள் முன்னர் (1989-03-08)
செயற்பாடு துவக்கம்1 சூலை 1991; 30 ஆண்டுகள் முன்னர் (1991-07-01)
வான்சேவை மையங்கள்தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
முக்கிய நகரங்கள்
வான்சேவைக் கூட்டமைப்புஇசுடார் அலையன்சு[1][2]
துணை நிறுவனங்கள்யுனி ஏர்
வானூர்தி எண்ணிக்கை85
சேரிடங்கள்62 [3]
தாய் நிறுவனம்எவர்க்ரீன் குழுமம்
தலைமையிடம்376, டாயுவான், தாய்பெய், தைவான்
முக்கிய நபர்கள்லின் பியோ-ஷியு (தலைவர்)
சென் கிசின்-குங் (செயல் தலைவர்)
ஊழியர்கள்11,147 (31 May 2018)[3]
இணையத்தளம்www.evaair.com

இவா ஏர்வேஸ் கார்ப்பரேசன் (EVA Airways Corporation) தைவானின் தாய்பெயில் டாயுவானில் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். [4] இது தைவானின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாகும்.

வரலாறு[தொகு]

Aircraft in flight. Side view of twin-engine jet with extended landing gear and flaps.
இவா ஏர் 1991 இல் போயிங் 767 விமானங்களுடன் தனது சேவை தொடங்கியது.

செப்டம்பர் 1988 இல், எவர்க்ரீன் மரைன் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 20 வது ஆண்டு விழாவில் நிறுவனத்தின் தலைவர் சாங் யுங்-ஃபா தைவானின் முதல் தனியார் பன்னாட்டு வானூர்தி சேவையை துவங்க இருப்பதாக அறிவித்தார்.

இவா ஏர்வேஸ் கார்ப்பரேசன் முறையாக மார்ச் 1989 இல் நிறுவப்பட்டது. இந்த விமானம் முதலில் எவர்க்ரீன் ஏர்வேஸ் என்று அழைக்கப்பட்டது, [5]

1 சூலை 1991 இல் போயிங் 767-300ER விமானத்துடன் தனது முதல் சேவையை தொடங்கியது ஆரம்பத்தில் தாய்பெய்லிருந்து பேங்காக், சியோல், ஜகார்த்தா, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு சேவை வழங்கியது.

சேரிடங்கள்[தொகு]

இசுடார் அலையன்ச விளம்பரத்துடன் இவா ஏர் வானூர்தி போயிங் 777-300ER

இவா ஏர் வான்சேவை மைய்யமாக தைவானின் தாவோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும் [6]

நாடு நகரம் வானூர்தி நிலையம் குறிப்புகள் சான்று
ஆத்திரேலியா பிரிஸ்பேன் பிரிஸ்பேன் வானூர்தி நிலையம் [7]
சிட்னி சிட்னி வானூர்தி நிலையம் நிறுத்தப்பட்டது
ஆஸ்திரியா வியன்னா வியன்னா பன்னாட்டு வானூர்தி நிலையம்
கம்போடியா நோம் பென் புனோம் பென் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சீனா பெய்ஜிங் பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
செங்டூ செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம்
சோங்கிங் சோங்கிங் ஜியாங்பீ பன்னாட்டு வானூர்தி நிலையம்
தாலியன் தாலியன் சூசியிஸி பன்னாட்டு வானூர்தி நிலையம்
குவாங்சோ குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
குயிலின் குயிலின் லியாங்ஜியாங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஆய்-காவு ஆய்காவு மெய்லன் பன்னாட்டு வானூர்தி நிலையம் நிறுத்தப்பட்டது [8]
கைலர் கூலுன்புர் கைலர் வானூர்தி நிலையம்
காங்சூ காங்சூ சியாஷன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கார்பின் கார்பின் தைப்பிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சினான் சினான் யாக்கியாங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சாங்காய் சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
பிரான்சு பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம்
ஆங்காங் ஆங்காங் ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
இந்தியா தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் நிறுத்தப்பட்டது
மும்பை சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் நிறுத்தப்பட்டது [9]
இந்தோனேசியா தென்பசார் நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஜகார்த்தா சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுராபாயா சுவாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் நிறுத்தப்பட்டது [10]
இத்தாலி மிலான் மிலன் மல்பென்சா வானூர்தி நிலையம் 14 செப்படம்பர் 2021 முதல் மீண்டும் [11][12][13]

வானூர்திகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவா_ஏர்&oldid=3087237" இருந்து மீள்விக்கப்பட்டது