இவான் பீட்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவான் பீட்டர்ஸ்
Evan Peters 2013.jpg
2013 இல் பீட்டர்ஸ்
பிறப்புசனவரி 20, 1987 (1987-01-20) (அகவை 35)
செயின்ட் லூயிஸ், மிசூரி, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், குரல் கலைஞர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை

இவான் பீட்டர்ஸ் (ஆங்கில மொழி: Evan Peters) (பிறப்பு: 20 சனவரி 1987) ஒரு அமெரிக்க நடிகரும், திரைக்கதையாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் அமெரிக்கன் திகில் கதை என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் எக்ஸ்-மென் 7 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_பீட்டர்ஸ்&oldid=3403924" இருந்து மீள்விக்கப்பட்டது