இவான் சோகோலோவ் (சதுரங்க வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இவான் சோக்கோலொவ்
Ivan Sokolov.jpg
நாடுபொசுனியா எர்செகோவினா
நெதர்லாந்து
பிறப்புசூன் 13, 1968 (1968-06-13) (அகவை 51)
யுகோசுலாவியா
தலைப்புகிராண்ட்மாஸ்டர்
FIDE தரவுகோல்2650 (திசம்பர் 2019)
எலோ தரவுகோள்2706 (சனவரி 2004)

இவான் சோக்கோலொவ் (Ivan Sokolov, Иван Соколов, பிறப்பு: 13 சூன் 1968) ஒரு இடச்சு சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார்.[1] சோக்கோலொவ் 1988 யுகோசுலாவிய சதுரங்க வாகையாளராகவும், 1995, 1998 இடச்சு வாகையாளராகவும் வெற்றி பெற்றார்.

கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கு முன்னர் இவர் 1985 இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு மாஸ்டராகவும், 1986 இல் பன்னாட்டு மாஸ்டராகவும் தகுதி பெற்றார்.[1] 1987, 1993 இல் சோக்கோலொவ் வித்மார் நினைவுப் பரிசை வென்றார்.[2]

2000 ஆம் ஆண்டில் 1வது ஐரோப்பிய விரைவு சதுரங்க வாகையாளர் போட்டியில் அலெக்சி திரேயெவ், சூராப் அசுமார்பாராசுவிலி ஆகியோரை வென்று வாகை சூடினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Jeremy Gaige (1987). Chess Personalia, A Biobibliography. McFarland. பக். 398. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7864-2353-6 
  2. "Dr. Milan Vidmar Memorial Tournaments". sah-zveza.si. பார்த்த நாள் 6 April 2010.
  3. "TWIC 309: 1st European Rapid Championships". The Week in Chess (2000-10-09). பார்த்த நாள் 9 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]