இவயகாவாச்சி அணை

ஆள்கூறுகள்: 33°4′03″N 129°58′59″E / 33.06750°N 129.98306°E / 33.06750; 129.98306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவயகாவாவுச்சி அணை
Iwayagawauchi Dam
இவயகாவாச்சி அணை is located in யப்பான்
இவயகாவாச்சி அணை
Location of இவயகாவாவுச்சி அணை
Iwayagawauchi Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°4′03″N 129°58′59″E / 33.06750°N 129.98306°E / 33.06750; 129.98306
கட்டத் தொடங்கியது1967
திறந்தது1973
அணையும் வழிகாலும்
உயரம்59.5 மீட்டர்
நீளம்192 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு2500 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி10.7 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி14 எக்டேர்

இவயகாவாவுச்சி அணை (Iwayagawauchi Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையில் கட்டப்பட்ட ஒரு வகை அணையாகும். 59.5 மீட்டர் உயரமும் 192 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளப்பாதுகாப்பு நோக்கத்திற்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 10.7 சதுர கிலோமீட்டர் கொண்டதாகவும், அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 14 எக்டேர் பரப்பளவாகவும் இருக்கும். 2500 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1973 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iwayagawauchi Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவயகாவாச்சி_அணை&oldid=3504550" இலிருந்து மீள்விக்கப்பட்டது