இவன் யாரென்று தெரிகிறதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இவன் யாரென்று தெரிகிறதா
இயக்கம்சுரேஷ் குமார் எஸ் டி
இசைரகுநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுபிஜி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவன் யாரென்று தெரிகிறதா என்பது 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஷ்ணு, வர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.[1]

சுரேஷ் குமார் எஸ் டி இப்படத்தை இயக்கியுள்ளார். ரகுநாதன் இசை அமைத்துள்ளார். பிஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

30 ஜூன் 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. 100010509524078 (30 June 2017). "இவன் யாரென்று தெரிகிறதா?". maalaimalar.com.
  2. "Ivan Yarendru Therikiratha Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos - eTimes".

வெளி இணைப்புகள்[தொகு]

திரைப்பட தரவுத்தளத்தில் இவன் யாரென்று தெரிகிறதா திரைப்படம்