இழுவை ஊர்தி

பழனி முருகன் கோவில் இழுவை ஊர்தி
இழுவை ஊர்தி இது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஊர்தியாகும்.
இது மலையின் மேல் தளத்திலிருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப்படும்.
இழுவை ஊர்தியை கம்பிவடம் மூலம் இழுக்க உதவும் மின்விசை இயந்திரம்.