இழுவை ஆளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்து சங்கிலியால் இயங்கும் இழுவை ஆளி

இழுவை ஆளி என்பது ஒரு சங்கிலி அல்லது சரம்மூலம் ஆன ஒரு நிலைமாற்றி ஆகும்.

மின்சார ஒளி விளக்கு மற்றும் குமிழ்விளக்குக்கு இதன் பாெதுவான பயன்பாடு ஆகும். முகட்டு விசிறி மற்றும் இயந்திர சுவர் விசிறிகளை இயக்க நிலை மாற்று இயக்கி உபகரணங்கள் பெரும்பாலும் பயன் படுத்தப்படுகின்றன.  நிலை மாற்று இயக்கிகள் இரு-நிலைகளில் உள்ளன. (திறந்த அல்லது மூடப்பட்ட) அல்லது பல-நிலைகளில் உள்ளது. (விசிறிகளின் வெவ்வேறு இயக்க வேகம் அல்லது  விளக்குகளின் வெவ்வேறு வெளிச்ச நிலைகளை) கான பயன்படுகிறது.

சுவற்றின் உள்ளே பதிக்கப்பட்ட ஒரு நிலை மாற்றி  இரண்டு வகையான இரண்டு நிலையை மாற்றுகின்ற தன்மை காென்டது. (இரண்டு சந்தர்ப்பங்களில் நிலையான  திறந்த அல்லது மூடிய நிலைமை காென்டுள்ளது.) ஒரு வகை  மூடப்பட்டது (மாற்றாக திறந்த நிலை) முடிந்தஉடன் ஆரம்ப நிலைக்கு  செல்லப்படுசிறது. மற்ற வகை மூடப்பட்ட நிலைக்கு தானாக மாற வேண்டும் (அல்லது திறந்த நிலைக்கு).

ஒரு ஈரமான சூழலில், மின்சார  நிலை மாற்றிகள்  ஒரு பாதுகாப்புடன் உள்ளன.  பயன்படுத்தி ஏனெனில் பயனர் மின்சாரம் மூலத்தில் இருந்து  ஒரு குறிப்பிடத்தக்க தூரம்   கடந்து உள்ளாா். இங்கு மின் கடத்தும் பாெருள், பருத்தி பாேன்ற மின் கடத்தா பாெருள்களால் காப்பிடப்பட்டுள்ளது.

வணிக ரீதியாகக் கிடைக்கும் பெரும்பாலான நிலை மாற்றிகள் ஒரு குறுகிய நீளம் அல்லது பந்து சங்கிலி, அமைப்பிலும் இருக்கலாம். பின்னர் என்னற்ற நிலை மதற்றிகளை இணைக்கலாம். இந்த நிலை மாற்றிகளை தயாாிக்க உலோகங்கள் அல்லது பிளாஸ்டிக்குகள் பயன்படுகின்றன. இவை வெவ்வேறு வடிவங்களிலும் கிடைக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இழுவை_ஆளி&oldid=3792136" இலிருந்து மீள்விக்கப்பட்டது