இளைய நிலா (1983 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளைய நிலா கிளியனூர் எனும் ஊரிலிருந்து 1983ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழ்.

வெளியீடு[தொகு]

  • காயிதேமில்லத் எழுத்தாளர் இலக்கிய வட்டம்

பணிக்கூற்று[தொகு]

"இளைய சமுதாயத்தின் போர்வாள்!"

ஆசிரியர்[தொகு]

  • இரகுமான் பஸீர்.

உள்ளடக்கம்[தொகு]

கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.