இளைய சமுத்ராலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளைய சமுத்ராலா
பிறப்புசமுத்ராலா வெங்கட ராமானுஜாச்சார்யுலு
1923
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு31 மே 1985
பணிதிரைக்கதை எழுத்தாளர் , பாடலாசிரியர்
பெற்றோர்சமுத்ராலா ராகவாச்சார்யா (தந்தை)

இளைய சமுத்திராலா (Samudrala Jr.)(1923 – 31 மே 1985) என்றும் அழைக்கப்படும் சமுத்ராலா வெங்கட ராமானுஜாச்சார்யுலு தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றும் திரைக்கதை எழுத்தாளரும் தெலுங்குத் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட பாடலாசிரியரும் ஆவார்.[1] இவர் மூத்த திரைக்கதை எழுத்தாளர் சமுத்ராலா ராகவாச்சார்யாவின் மகன் ஆவார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைய_சமுத்ராலா&oldid=3209971" இருந்து மீள்விக்கப்பட்டது