இளையராணி ராஜலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இளையராணி ராஜலட்சுமி
இயக்குனர்மதுரை திருமாறன்
தயாரிப்பாளர்எஸ். எம். வி. ராமநாதன்
மீனாம்பிகா பிலிம்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீவித்யா
வெளியீடுசூன் 23, 1978
நீளம்3766 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளையராணி ராஜலட்சுமி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையராணி_ராஜலட்சுமி&oldid=2682363" இருந்து மீள்விக்கப்பட்டது