இளைஞன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளைஞன் (About this soundஓலிப்பு ) என்பது இந்தியாவின், ஈரோடுவிலிருந்து 1947ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

இதன் ஆசிரிய அப்துல் ரஷீத். இவர் இஸ்லாமிய சிறுகதை இலக்கிய வளர்ச்சியை விமர்சிக்கக் கூடிய இலக்கியவாதி.

உள்ளடக்கம்[தொகு]

கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மேலும் இளைஞர் தொடர்பான விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைஞன்_(சிற்றிதழ்)&oldid=2539194" இருந்து மீள்விக்கப்பட்டது