இளவேனில் வாலறிவன்
| தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 8 (வயது 27) கடலூர், தமிழ்நாடு, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கல்வி | குளோபல் மிசன் பன்னாட்டுப் பள்ளி, அகமதாபாது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உயரம் | 164 சென்டிமீட்டர்கள் (5.38 அடி) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எடை | 54 கிலோகிராம்கள் (119 lb) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | சுடுதல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நிகழ்வு(கள்) | 10 மீ. காற்றுத் துவக்கு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இளவேனில் வாலறிவன் (Elavenil Valarivan, பிறப்பு: 2 ஆகத்து 1999) தமிழ்நாடு, கடலூரைச் சேர்ந்த குறி பார்த்துச் சுடும் வீராங்கனை ஆவார். இவர் 2019 பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பின் 2019 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றார்.[1]
இளவேனில் 2018-ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற இளையோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்றார். 2019 உலகப் பல்கலைக்கழகப் போட்டிகளில் விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்றார். பின்னர் 2019-இல் இளையோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.[2][3][4] 2019 ஆகத்து 28-இல் இரியோ டி செனீரோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.[1][5]
இளவேனில் மியூனிக்கில் நடந்த 2019 உலகக்கோப்பைப் போட்டியில் 10 மீ. துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபற்றி நான்காவதாக வந்தார்.[6][7] இவருக்கு 2022-இல் இந்திய அரசின் அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 சஞ்சயன் குலசேகரம் (29 ஆகத்து 2019). "தங்கம் வென்றார் தமிழகப் பெண் இளவேனில் வாலறிவன்". எஸ்.பி.எஸ். Retrieved 29 ஆகத்து 2019.
- ↑ "Elavenil Valarivan shoots gold with Jr world record". The Times of India. Retrieved 2018-03-25.
- ↑ "India's Elavenil Valarivan wins gold in ISSF Junior World Cup". The Times of India. Retrieved 2018-03-25.
- ↑ "It feels amazing to break the world record: Elavenil Valarivan". The Times of India. Retrieved 2018-03-25.
- ↑ Ezhil (29 August 2019). "துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் இளவேனில் - Elavenil Valarivan". Dinamani. https://www.dinamani.com/sports/sports-news/2019/aug/29/elavenil-valarivan-joins-elite-list-with-maiden-senior-shooting-world-cup-gold-in-rio-3223916.html. பார்த்த நாள்: 29 August 2019.
- ↑ Staff, Scroll. "Shooting: Apurvi Chandela wins 10m air rifle gold in ISSF World Cup in Munich". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-06-11.
- ↑ "Shooter Elavenil Valarivan makes transition to seniors, wins gold - Times of India". The Times of India. Retrieved 2019-06-11.
- ↑ "சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது: தமிழகத்தின் இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது : ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்". தின பூமி. Retrieved 2022-12-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- இளவேனில் வாலறிவன் பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பில்