இளவழகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேரம் விளையாட்டு தளச்சட்டம்

இளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலக கேரம்: இளவழகி சாம்பியன". http://tamil.in.msn.com/sports/others/article.aspx?cp-documentid=1251332. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவழகி&oldid=2721589" இருந்து மீள்விக்கப்பட்டது