இளவரசி அட்ரினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசி அட்ரினி
பிளேக்கிங் கோமகள்
பிறப்புமார்ச்சு 9, 2018(2018-03-09) (age &&&&&&&&&&&01725Expression error: Unrecognized punctuation character "[".)
Danderyd Hospital, Danderyd, ஸ்வீடன்
பெயர்கள்
அட்ரினி ஜோசப்பின் அலிஸ் பெர்னாடிட்டே
மரபுBernadotte
தந்தைகிறிஸ்டோபர் ஓ'நெயில்
தாய்Princess Madeleine, Duchess of Hälsingland and Gästrikland

ஸ்வீடன் இளவரசி அட்ரினி, பிளேக்கிங் கோமகள் (அட்ரினி ஜோசப்பின் அலிஸ் பெர்னாடிட்டே; பிறப்பு 9 மார்ச்சு 2018) இளவரசி மடிலெய்ன் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'நெயில் தம்பதிகளின் மூன்றாவது குழந்தை ஆவார்.[1] இவர்களுக்கு இளவரசி அட்ரினி இரண்டாவது மகளாவார். இவர் அரசர் கார்ல் XVI குஸ்டாப் மற்றும் அரசி சில்வியாவின் பேதியாவார். இவர் ஸ்வீடன் சிம்மாசனத்திற்குகாண வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UPDATE: Princess Madeleine of Sweden gives birth to her third child, a daughter – Royal Central". royalcentral.co.uk. 12 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Royal baby boom! Sweden's Princess Madeleine gives birth to her third child". The Local. 9 March 2018. 12 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசி_அட்ரினி&oldid=2719112" இருந்து மீள்விக்கப்பட்டது