இளம்பிள்ளை மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:இளம்பிள்ளை, சேலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வீரபாண்டி
மக்களவைத் தொகுதி:சேலம்
கோயில் தகவல்
மூலவர்:மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கல்யாணம் 12ஆம் நாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், காளியம்மன், பரஞ்சோதீஸ்வரர், விநாயகர், படைவெட்டியம்மன், முனியப்பன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் திருக்கல்யாணம் 12ஆம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் தேரோட்டம் 13ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)