உள்ளடக்கத்துக்குச் செல்

இளந்தூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளந்தூது, மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவர்களால் நடத்தப்பெறும் பல்சுவை இதழ். 1990-ம் ஆண்டு துவங்கப்பட்டது இது. முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களின் கை வண்ணத்தில் தயாராகிறது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா 2004-ம் ஆண்டின் மிகச் சிறந்தவைகள் என்று ஆனந்த விகடன் வார இதழில் இட்ட பட்டியலில் இளந்தூதும் இடம் பெற்றிருக்கிறது.

மேள்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளந்தூது&oldid=3481728" இலிருந்து மீள்விக்கப்பட்டது