இளஞ்சிவப்பு துறவி நண்டு
தோற்றம்
| இளம்சிவப்பு துறவி நண்டு | |
|---|---|
| pink hermit crab in a shell encrusted with the shell-mimic hydroid | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | கிறசுடேசியா |
| வகுப்பு: | மலக்கோசிடிரிக்கா |
| வரிசை: | |
| உள்வரிசை: | அனோமுரா |
| குடும்பம்: | டையோஜெனிடே |
| பேரினம்: | பகுரிசெடிசு |
| இனம்: | P. கேமியேனசு |
| இருசொற் பெயரீடு | |
| பகுரிசெடிசு கேமியனசு (H. Milne-Edwards, 1836) | |
இளஞ்சிவப்பு துறவி நண்டு (Paguristes gamianus) என்பது துறவி நண்டுகளில் டையோஜெனிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.[1]
விளக்கம்
[தொகு]இளஞ்சிவப்பு துறவி நண்டு சிறிய முடிகளுடைய இளஞ்சிவப்பு துறவி நண்டாகும். இது 2 செமீ நீளம் வரை வளரும். இதனுடைய கண்கள் கருப்பாகவும் பழுப்பு நிறத்தில் சம அளவிலான பற்றுருப்பினைக் கொண்டுள்ளது. இதனுடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது கால்களின் முனைகளில் வெள்ளை புள்ளிகள் காணப்படும்.[2]
விநியோகம்
[தொகு]இந்த நண்டு தெற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையைச் சுற்றி தெற்கு நமீபியா முதல் கேப் அகுல்ஹாஸ் வரை 12 மீட்டருக்கும் குறைவான ஆழமுள்ள நீரில் மட்டுமே காணப்படுகிறது. [2]
சூழலியல்
[தொகு]இந்த இனத்தின் பெண் தந்து ஓட்டுக்குள் 12 முதல் 15 முட்டைகளை அடைகாக்கும். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://marinespecies.org/aphia.php?p=taxdetails&id=208719 accessed 14 August 2913
- 1 2 3 Branch, G.M., Branch, M.L, Griffiths, C.L. and Beckley, L.E. 2010. Two Oceans: a guide to the marine life of southern Africa பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-77007-772-0