இளஞ்சிவப்புக் காய்ப்புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Pink bollworm
Pectinophora gossypiella 1265079.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: Animalia
தொகுதி: Arthropoda
வகுப்பு: Insecta
வரிசை: Lepidoptera
குடும்பம்: Gelechiidae
பேரினம்: Pectinophora
இனம்: P. gossypiella
இருசொற் பெயரீடு
Pectinophora gossypiella
(Saunders, 1844)
வேறு பெயர்கள்
  • Depressaria gossypiella Saunders, 1844
  • Gelechia gossypiella
  • Platyedra gossypiella
  • Gelechia umbripennis Walsingham, 1885

இளஞ்சிவப்பு காய்ப்புழு பருத்திச் செடியில் அதன் காயைத் தாக்கும் ஒரு புழுவாகும். இது அந்துப்பூச்சிகள் சிறிய, மெல்லிய, சாம்பல் நிறத்தில் இருக்கும். இது ஆசியாவிற்குச் சொந்தமானது, ஆனால் தற்பொழுது உலகின் பருத்தி வளரும் பகுதிகளில் பெரும்பாலான நாடுகளில் ஒரு ஊடுருவி இனங்கள் என மாறிவிட்டது. இது 1920 களின் தென்னமெரிக்காவின் பருத்தி விளையும் பகுதிகளில்பரவியது. இது தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் பருத்தியை அதிகம் பாதிக்கும் பூச்சியாகும்.[1]

பெண் அந்துப்பூச்சிகள் குவியல் குவியலான முட்டைகளை பூ மொட்டுக்கள், பூக்கள், காய்கள் ஆகியவற்றின் மேல் இடும். முட்டையிலிருந்து இளம் புழு வெளிவரும். புழு விதைகளை தாக்கப்படும்போது பஞ்சு கறை படிந்து, பஞ்சின் தரம் குறையும்.

Footnotes[தொகு]

  1. உதவிக் கரம் தமிழ் திசை 16 மார்ச் 2019

General reference[தொகு]

  • New Standard Encyclopedia, © 1990 Chicago, Illinois

External links[தொகு]