இளசு புதுசு ரவுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இளசு புதுசு ரவுசு
இயக்கம்எல். சி. செல்வா
தயாரிப்புலியோ ராஜ்
கதைஎல். சி. செல்வா
இசைபிஜ்ஜூ
நடிப்புதீபக் தின்கர்
சுஜா வருணே
ஒளிப்பதிவுவைர மோகன்
படத்தொகுப்புசக்ரபாணி
கலையகம்எக்செல் என்டர்பிரைஸ்
வெளியீடு25 ஜூலை 2003
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளசு புதுசு ரவுசு என்பது 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.. எல் சி செல்வா இப்பபடத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் புதுமுகமான தீபக் டிங்கர் மற்றும் சுஜா வருணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் ரமேஷ், பாயல், பாக்யம், பூரவாஜா, வடிவேலு , எம்.எஸ் பாஸ்கர் , கே.ஆர். சாவித்ரி மற்றும் அலெக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். லியோ ராஜா தயாரித்த இந்த திரைப்படம், பிஜூவால் இசைத்தொகுப்பைக் கொண்டிருந்தது‌. 2003 ஜூலை 25 இல் வெளியிடப்பட்டது.[1][2][3][4]

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

Ilasu Pudhusu Ravusu
soundtrack by
Biju
வெளியீடு2003
ஒலிப்பதிவு2003
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்21:55
இசைத் தயாரிப்பாளர்Biju

படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு ஆகியவை திரைப்பட இசையமைப்பாளரான பிஜூ அவர்களால் இயற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு, லியோ ராஜா எழுதிய பாடல்களைக் கொண்டுள்ளது.

எணீ பாடல் காலம்
1 'இளசு இது இளசு' 3:50
2 'வாலிப வயசு' 4:17
3 'உயிரை உடைத்த திருடா' 4:56
4 'சூப்பர் அப்பூ' 4:20
5 'மை மை இளமை' 4:32

ஆதாரங்கள்[தொகு]

  1. "List of Tamil Films Released In 2003". woodsdeck.com. பார்த்த நாள் 3 May 2018.
  2. "Ilasu Pudhusu Ravusu (2003)". gomolo.com. பார்த்த நாள் 3 May 2018.
  3. "Ilasu Pudhusu Ravusu (2003)". filmiclub.com. பார்த்த நாள் 3 May 2018.
  4. "Ilasu Pudusu Ravusu (Celluloid)". movies.syzygy.in. பார்த்த நாள் 3 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளசு_புதுசு_ரவுசு&oldid=2703464" இருந்து மீள்விக்கப்பட்டது