உள்ளடக்கத்துக்குச் செல்

இளங்கலை இதழியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கலை இதழியல் ( Bachelor of Journalism) பட்டம் என்பது மூன்று அல்லது நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்பில் இதழியல் துறை தொடர்பாக கல்வி பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். [1] அமெரிக்க ஐக்கிய நாடுகளில், இந்தப் பட்டத்திற்குப் பதிலாக இளங்கலைக் கலை, இதழியல், இளங்கலை இதழியல் மற்றும் வெகுஜனத் தொடர்பியல் [2] அல்லது அறிவியல் இளங்கலை, இதழியல் ஆகிய பட்டங்கள் வழங்கப்படுகின்றன.இது பெரும்பாலும் வெகுஜனத் தொடர்புப் படிப்பின் ஒரு பகுதியாகவோ அல்லது அதனுடன் இணைந்ததாகவோ இருக்கும்.

ஆசியா

[தொகு]

சீனா

[தொகு]

இந்தியா

[தொகு]

இந்தியாவில், இளங்கலை இதழியல் படிப்பு 3 ஆண்டுகளாகும். இந்தியாவில் இதழியல் படிப்பானது இளங்கலை இதழியல், இளங்கலை இதழியல் (மேதகைமை), இளங்கலை தகவல் தொடர்பு மற்றும் இதழியல் போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன.

  • தில்லி இதழியல் பள்ளி
  • மகான்லால் சதுர்வேதி தேசிய இதழியல் மற்றும் தகவல் தொடர்பு பல்கலைக்கழகம், போபால், இந்தியா
  • தில்லி கலை மற்றும் வணிகவியல் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம், இந்தியா
  • மக்கள் செய்தித் தொடர்பியல் கல்வி நிறுவனம், தில்லி, இந்தியா
  • கிறிஸ்ட் நகர் கல்லூரி, திருவனந்தபுரம், கேரளா
  • சர்வதேச ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம், (IIMMI) [3]
  • தேசிய மக்கள் செய்தித் தொடர்பியல் கல்வி நிறுவனம், புது தில்லி, இந்தியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bachelor's in Journalism". Journalism Degree (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-03-14. Retrieved 2015-11-20.
  2. "SJMC Degree Programs". College of Information and Communications. University of South Carolina. Retrieved 2015-11-19.
  3. "IIMMI - BCA, BBA, BJMC, MJMC, MBA College in Delhi". www.iimmieducation.com. Retrieved 2023-08-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கலை_இதழியல்&oldid=4188031" இலிருந்து மீள்விக்கப்பட்டது