இல் ட பிரான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இல் ட பிரான்சு என்பது பாரிசு பெரு நகரப் பகுதியை உள்ளடக்கிய, பிரான்சின் இருபாதாறில் ஒரு நிர்வாக அலகு ஆகும். சுமார் 11.7 மில்லியன் மக்கள் இங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. பிரான்சின் பண்பாட்டு, வரலாற்று, பொருளாதார மையம் இதுவாகும். இங்கே பிரான்சில் வசிக்கும் பெரும்பான்மைத் தமிழர்களும் வசிக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்_ட_பிரான்சு&oldid=2399090" இருந்து மீள்விக்கப்பட்டது