இல்லை வாயில்
Appearance
இல்லை வாயில் (ஆங்கிலம்: NOT Gate) எனப்படுவது உள்ளீடு ஒன்று ஆக இருப்பின் வெளியீட்டைப் பூச்சியம் ஆகவும் உள்ளீடு பூச்சியம் ஆக இருப்பின் வெளியீட்டை ஒன்று ஆகவும் தரும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஓர் உள்ளீடு மாத்திரமே இடலாம்.[2]
உண்மை அட்டவணை
[தொகு]0 | 1 |
1 | 0 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நேர்மாற்றி (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)]
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]