இல்லது வாயில்
Appearance
இல்லது வாயில் (ஆங்கிலம்: NOR Gate) என்பது உள்ளீடுகள் அனைத்தும் பூச்சியமாக இருந்தால் மாத்திரமே வெளியீடு ஒன்றாக அமையும் தருக்கப் படலை ஆகும்.[1]
குறியீடுகள்
[தொகு]இல்லது வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
உண்மை அட்டவணை
[தொகு]0 | 0 | 1 |
0 | 1 | 0 |
1 | 0 | 0 |
1 | 1 | 0 |
பிரதியீடு
[தொகு]இல்லது வாயில் கிடைக்கப் பெறாத பட்சத்தில் நான்கு இல்லா வாயில்களைப் பயன்படுத்தி இல்லது வாயிலை உருவாக்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இல்லது வாயில் (ஆங்கில மொழியில்)
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]