இல்ட்டன் ஏக்கர்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இல்ட்டன் ஏக்கர்மேன் (Hylton Ackerman, ஏப்ரல் 28, 1947 - செப்டம்பர் 2, 2009), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 234 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 74 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1963-1982 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இல்ட்டன் அக்ரமென் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி 5-09-2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்ட்டன்_ஏக்கர்மேன்&oldid=2713555" இலிருந்து மீள்விக்கப்பட்டது