இலௌரிச்சு தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லவ்ரிட்ஜ் தேன்சிட்டு
ஆண் லவ்ரிட்ஜ் தேன்சிட்டு, நைரோபி தேசிய அருங்காட்சியகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெசாரிபார்மிசு
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
சின்னைரிசு
இனம்:
சி. லவ்ரிட்ஜ்
இருசொற் பெயரீடு
சின்னைரிசு லவ்ரிட்ஜ்
ஹெர்ட்ரட், 1922
வேறு பெயர்கள்

நெக்டாரினே லவ்ரிட்ஜ்

லவ்ரிட்ஜ் தேன்சிட்டு (Loveridge's sunbird)(சின்னைரிசு லவ்ரிட்ஜ்) என்பது நெக்டாரினிடே பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது தன்சானியாவில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

இதனுடைய பொதுவான மற்றும் அறிவியற் பெயர் அமெரிக்க ஹெர்பெட்டாலஜிஸ்ட் ஆர்தர் லவ்ரிட்ஜை நினைவுபடுத்துகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Cinnyris loveridgei". IUCN Red List of Threatened Species 2016: e.T22717931A94558159. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717931A94558159.en. https://www.iucnredlist.org/species/22717931/94558159. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. பக். 213. https://archive.org/details/whosebirdmenwome0000beol. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலௌரிச்சு_தேன்சிட்டு&oldid=3582376" இலிருந்து மீள்விக்கப்பட்டது