இலை மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலை மீன்

பெர்சிகபார்மிஸ் வரிசையில் நாண்டிடே குடும்பத்தை சேர்ந்த மீன்கள் பொதுவாக ,இலை மீன்கள் எனப்படுகிறது . இம்மீன்கள் அனைத்தும் நன்னீரில் வாழ்பவை. சில சிறப்பினங்கள் உவர் நீரில் காணப்படும். இவை தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா போன்ற வெப்ப நாடுகளில் பரவியுள்ளன.

உடலமைப்பு[தொகு]

தட்டையான உடலும், பக்கவாட்டில் டீனாய்டு செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது. முதுகுதுடுப்பு,மலைபுழைத் துடுப்பு வால் துடுப்பு ஆகிய துடுப்புகள் உள்ளது. இலை மீன்களின் வாய் சற்றுப் பெரியது. தாடைகள் ,அண்ணம் ,நாக்கு ஆகிய பகுதிகளில் சிறு பற்கள் கண்ணப்படுகின்றன.[1]

மேற்காேள்[தொகு]

  1. Thanjavur University, Arivial kalanjiyam, volume -4
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_மீன்&oldid=2688480" இருந்து மீள்விக்கப்பட்டது