இலை தொழில் தண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலைத் தொழில் தண்டு[தொகு]

புறத்தோற்றவியல்:

பில்லோகிலெடியம் [phyllocladium] இலத்தின் கிரெக்க மொழியின் தோன்றல் Phyllo –இலை[LEAF] cladode-கிளை[BRANCH]

வரையரை[தொகு]

குறிப்பிட்ட தாவரங்கள் ஓளிச்சேர்க்கையை தட்டையான தண்டு பகுதியின் வழி செய்கின்றன. இலையின் தொழிலை தண்டு செய்வதின் காரணமாக இவ்வமைப்பை ”இலை தொழில் தண்டு’’ என்கிறோம்.

===சப்பை தண்டு===[cladose] சப்பை தண்டு மற்றும் இலைதொழில் தண்டு ஒன்றன்று.சப்பை தண்டு வரையறுக்கப்பட்டவளர்ச்சியை உடையது. இவை ஒன்று அல்லது இரண்டு கணுஇடை மட்டும் கொண்டதாக வளரும். ஏடுத்துக்காட்டு:

  1. இரணகள்ளி[Bryophyllum Kalanchoe]
  2. தண்ணீர்விட்டான்[Asparagus]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_தொழில்_தண்டு&oldid=2760613" இருந்து மீள்விக்கப்பட்டது