உள்ளடக்கத்துக்குச் செல்

இலேனா ரிபாக்கினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலேனா ரிபாக்கினா
Elena Rybakina
2021 பிரெஞ்சு திறந்த சுற்றில் ரிபாக்கினா
தாய்மொழிப் பெயர்Елена Андреевна Рыбакина
நாடு உருசியா
 கசக்கஸ்தான் (2018 முதல்)
வாழ்விடம்மாஸ்கோ, உருசியா[1]
பிறப்பு17 சூன் 1999 (1999-06-17) (அகவை 25)
மாஸ்கோ, உருசியா
உயரம்1.84 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)
தொழில் ஆரம்பம்2016
விளையாட்டுகள்வலக்கை
பயிற்சியாளர்இசுத்தெஃபானோ வூக்கொவ் (2019–)
பரிசுப் பணம்US$ 3,523,117
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்230–108 (68.05%)
பட்டங்கள்3 WTA, 4 ITF
அதிகூடிய தரவரிசைநிலை. 12 (17 சனவரி 2022)
தற்போதைய தரவரிசைநிலை. 23 (27 சூன் 2022)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3R (2020)
பிரெஞ்சு ஓப்பன்காலிறுதி (2021)
விம்பிள்டன்வெ (2022)
அமெரிக்க ஓப்பன்3R (2021)
ஏனைய தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்அரையிறுதி - 4-வது (2021)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்44–43 (50.57%)
பட்டங்கள்4 ITF
அதியுயர் தரவரிசைநிலை. 48 (18 அக் 2021)
தற்போதைய தரவரிசைநிலை. 65 (20 சூன் 2022)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2R (2020)
பிரெஞ்சு ஓப்பன்காலிறுதி (2021)
விம்பிள்டன்1R (2021)
அமெரிக்க ஓப்பன்1R (2019)
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்1R (2021)
அணிப் போட்டிகள்
கூட்டமைப்புக் கோப்பைகாலிறுதி (2022), 2–0
இற்றைப்படுத்தப்பட்டது: 9 சூலை 2022.

இலேனா அந்திரேய்வ்னா ரிபாக்கினா (Elena Andreyevna Rybakina, பிறப்பு: 17 சூன் 1999) உருசிய-கசக்கஸ்தான் தொழில்-முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இவர் 2022 விம்பிள்டன் பெண்கள் தனிப்பிரிவில் வெற்றி பெற்றார். டென்னிசு பெருவெற்றித் தொடர் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற முதலாவது கசக்சுத்தானியர் இவர் ஆவார்.[2] அத்துடன் உலகின் முதல் 15 இற்கு வந்த முதலாவது கசக்சுத்தானியரும் ஆவார். இவர் தற்போது கசக்சுத்தானின் 1-வது நிலையில் உள்ள பெண்கள் தென்னிசு வீரர் ஆவார். இவர் உருசியாவில் பிறந்தவர், பின்னர் 2018 முதல் கசக்சுத்தானியக் குடியுரிமை பெற்றுள்ளார்.

தரவுகள்

[தொகு]

பெருவெற்றித் தொடர்கள்

[தொகு]

தனிப் பிரிவுகள்

[தொகு]
தொடர் 2018 2019 2020 2021 2022 SR W–L வெற்றி %
ஆத்திரேலியத் திறந்த சுற்று A Q1 3R 2R 2R 0 / 3 4–3 57%
பிரெஞ்சு ஓப்பன் A 1R 2R QF 3R 0 / 4 7–4 64%
விம்பிள்டன் A Q3 NH 4R வெ 1 / 2 10–1 91%
அமெரிக்க திறந்த சுற்று Q2 1R 2R 3R 0 / 3 3–3 50%
வெற்றி-தோல்வி 0–0 0–2 4–3 10–4 10–2 1 / 12 24–11 69%
புள்ளிவிபரங்கள்
பதக்கங்கள் 0 1 1 0 1 மொத்தம்: 3
இறுதிகள் 0 2 5 0 2 மொத்தம்: 9
ஆண்டிறுதித் தரவரிசை 191 37 19 14 $ 3,523,116

இரட்டையர்

[தொகு]
தொடர் 2019 2020 2021 2022 SR வெ–தோ வெற்றி %
ஆத்திரேலியத் திறந்த சுற்று A 2R 1R A 0 / 2 1–2 33%
பிரெஞ்சு ஓப்பன் A 1R QF 1R 0 / 3 3–3 50%
விம்பிள்டன் A NH 1R A 0 / 1 0–1 0%
அமெரிக்க திறந்த சுற்று 1R A A 0 / 1 0–1 0%
வெற்றி–தோல்வி 0–1 1–2 3–3 0–1 0 / 7 4–7 36%

குறிப்பு: ரிபாக்கினா 2018 சூன் மாதத்தில் உருசியாவிலிருந்து கசக்சுத்தானுக்கு தனது குடியுரிமையை மாற்றினார்.கூட்டமைப்புகளை மாற்றினார்.

பெருவற்றித் தொடர் இறுதிகள்

[தொகு]

தனிநபர்: 1 (1 பதக்கம்)

[தொகு]
முடிவு ஆண்டு தொடர் தரை எதிராளி புள்ளிகள்
வெற்றி 2022 விம்பிள்டன் புற்றரை தூனிசியா ஓன்சு சாபர் 3–6, 6–2, 6–2

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Elena Rybakina". US Open (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 October 2021.
  2. CNN, Ben Morse. "Elena Rybakina wins Wimbledon women's singles title, her first grand slam and first for Kazakhstan". CNN. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09. {{cite web}}: |last= has generic name (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலேனா_ரிபாக்கினா&oldid=3861907" இலிருந்து மீள்விக்கப்பட்டது