இலெங்கா கத்கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரவுனோவா எனப்படும் இலெங்கா கத்கோவா
Lenka Kotková, Ondřejov Astronomical.jpg
ஓன்றேயோவ் வான்காணகத்தில் இலெங்கா கத்கோவா
பிறப்பு26 சூலை 1973 (1973-07-26) (அகவை 46)
தோபிரிச்சோவைசு, செக்கோசுலோவாக்கியா
வாழிடம்செக் குடியரசு
தேசியம்செக் இனக்குழு
துறைவானியலாளர்
பணியிடங்கள்ஓன்றேயோவில் உள்ள வானியல் நிறுவனம் AV ČR
கல்வி கற்ற இடங்கள்பிரேகு சார்லசு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசிறுகோள் கண்டுபிடிப்பாளர்
விருதுகள்சேன சிடெங்கா பரிசு
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 258 [1]
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

சரவுனோவா (Šarounová) எனப்படும் இலெங்கா கத்கோவா (Lenka Kotková); (பிறப்பு: 26 ஜூலை 1973) ஒரு செக் குடியரசின் வானியலாளரும் சிறுகோள் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.

இவர் பிரேகு நகருக்கு அருகில் உள்ள ஓன்றேயோ வான்காணகத்தில் பணிபுரிகிறார்.[2] இவர் பல முதன்மைப் பட்டைச் சிறுகோள்களிக் கண்டுபிடித்துள்ளார்; மேலும், இவர் செவ்வாயைக் குறுக்கிடும் சிறுகோள் 9671 ஏமெரா,[3] கில்டா குடும்பம் சார்ந்த சிறுகோள் 21804 வக்கிளாவ் நியூமன் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.[4]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center (4 September 2016). பார்த்த நாள் 14 October 2016.
  2. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (10390) Lenka. Springer Berlin Heidelberg. பக். 732. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_7961. பார்த்த நாள்: 27 October 2016. 
  3. "9671 Hemera (1997 TU9)". Minor Planet Center. பார்த்த நாள் 27 October 2016.
  4. "21804 Vaclavneumann (1999 TC8)". Minor Planet Center. பார்த்த நாள் 27 October 2016.

பிழை காட்டு: <ref> tag with name "MPC-Adelka" defined in <references> is not used in prior text.

பிழை காட்டு: <ref> tag with name "springer-Bohuska" defined in <references> is not used in prior text.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலெங்கா_கத்கோவா&oldid=2719109" இருந்து மீள்விக்கப்பட்டது