இலூத்விக் இயோரான்சன்
தோற்றம்
| இலூத்விக் இயோரான்சன் Ludwig Göransson | |
|---|---|
| இயற்பெயர் | இலுத்விக் எமில் தூமசு இயோரான்சன் Ludwig Emil Tomas Göransson |
| பிறப்பு | 1 செப்டம்பர் 1984 லிங்கொபிங்கு, சுவீடன் |
| இசை வடிவங்கள் |
|
| தொழில்(கள்) |
|
| இசைக்கருவி(கள்) |
|
| இசைத்துறையில் | 2008–தற்காலம் |
இலூத்விக் இயோரான்சன் (சுவீடியம்: Ludwig Göransson,[1] சுவீடிய மொழி: [ˈlɵdːvɪɡ ˇjœːranˌsɔn]; பிறப்பு: 1 செப்டம்பர் 1984) ஒரு சுவீடிய இசையமைப்பாளர் ஆவார். வெனோம், கிறீடு போன்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பிளாக் பான்தர் திரைப்படத்தின் இசையமைப்பிற்காக கிராமி விருது மற்றும் அகாதமி விருதுகளை வென்றார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Making Of ’Wakanda’ With Ludwig Göransson - Presented By Marvel Studio’s Black Panther (YouTube video). Genius. 16 பிப்ரவரி 2018. Event occurs at 1.45. Retrieved 12 மே 2018.
'I called him and I was like: "Hey, my name is Ludwig Göransson and I'm a film composer[…]"'
{{cite AV media}}: Check date values in:|date=(help) - ↑ "'Black Panther' Wins Grammy Award for Best Score Soundtrack for Visual Media". Marvel (in ஆங்கிலம்). Retrieved 2019-02-11.
- ↑ "Ludwig Göransson Wins Best Original Score Oscar for 'Black Panther'". Indiewire (in ஆங்கிலம்). Retrieved 24 பிப்ரவரி 2019.
{{cite web}}: Check date values in:|access-date=(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இலூத்விக் இயோரான்சன்
- Official website at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 7 பெப்ரவரி 2011)