உள்ளடக்கத்துக்குச் செல்

இலூணாவாடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலூணாவாடா சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 122
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்மகிசாகர்
மக்களவைத் தொகுதிபஞ்சமகால்
நிறுவப்பட்டது2007
மொத்த வாக்காளர்கள்2,88,346[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
குலாப்சிங் சோம்சிங் சௌகான்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இலூணாவாடா சட்டமன்றத் தொகுதி (Lunawada Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மகிசாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பஞ்சமகால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972டி கே பட்சுயேச்சை
1975சா சாந்திலால் குலாப்சந்த்நிறுவன காங்கிரசு
1980சோலங்கி திரேந்திர சிங்ஜி விர்பத்ர சிங்ஜிஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985உபாதி கர்கோவி தேவசங்கர்ஜனதா கட்சி
1990சோலங்கி திரேந்திரசிங் வீரபத்ரசிங்இந்திய தேசிய காங்கிரசு
1995உபாத்யாய் கர்கோவிந்த்பாய் தேவசங்கர்பாரதிய ஜனதா கட்சி
1998சோலங்கி சுர்பால்சின் கிமத்சிங்இந்திய தேசிய காங்கிரசு
2002மாலிவாட் கலுபாய் கீராபாய்பாரதிய ஜனதா கட்சி
2007படேல் கீராபாய் அரிபாய்இந்திய தேசிய காங்கிரசு
2022குலாப்சிங் சோம்சின் சௌகான்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:இலூணாவாடா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு குலாப்சிங் சோம்சின் சௌகான் 72087 39.19
பா.ஜ.க சேவக் சிக்னேசுகுமார் அம்பாள் 45467 24.72
வாக்கு வித்தியாசம் 26620 14.5%
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Lunawada". chanakyya.com. Retrieved 2026-04-11.
  3. "Lunavada Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-05-03.
  4. "2022 Assembly Election Result - Lunawada Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.